• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா

2020_jul_v39
ஜூலை 2020பிஞ்சுகள் பக்கம்

எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா

எதையும் கண்டு அஞ்ச மாட்டாள்

பேய் பூதம் இல்லை என்பாள்

ஒத்தைக் கண்ணன் நம்ப மறுப்பாள்

இடியின் சத்தம் இனிமை என்பாள்

இருட்டில் கூட தனியே நடப்பாள்

குரைக்கும் நாயை முறைத்துப் பார்ப்பாள்

கரப்பான் பூச்சியைக் கையில் பிடிப்பாள்

ஊசி என்றால் ஓட மாட்டாள்

கசாயம் தந்தால் குடித்துக் கொள்வாள்

தவறுகள் செய்தால் திருத்திக் கொள்வாள்

எங்கும் எதையும் மறைக்க மாட்டாள்

எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா

எதையும் கண்டு  அஞ்ச மாட்டாள்.

– ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

31
இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம்இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம்30th July 2020
உயிர்மை!31st August 2020உயிர்மை!

மற்ற படைப்புகள்

8
அக்டோபர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்வாசகர் கடிதம்
4th October 2024 by ஆசிரியர்

ஒரு பெரியார் பிஞ்சின் வாழ்த்து மடல்

Read More
2020_oct_v16
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை : ஷிகா வைரஸ்

Read More
2021_jul_v16
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்
3rd July 2021 by ஆசிரியர்

கணக்கு : எண்ணோடு விளையாடு!

Read More
26
பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

சின்னகைச் சித்திரம்

Read More
2020_nov_v12
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
15th November 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2020_may_v14
பிஞ்சுகள் பக்கம்மே 2020
8th May 2020 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p