• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2020_aug_v11
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்

இடமிருந்து வலம்:

1. முத்தமிழ் அறிஞர் பிறந்த ஊர் _____. (6)

4. தண்டு, இலை, காய், கனி என அனைத்தும் பயன் தரும் மரம் _____. (2)

5. தஞ்சையில் முப்போகம் விளைவது _____. (2)

7. -_____ ப் பகலவன் பெரியார். (6)

9. மான் _____ யாடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. (3)

11. சூத்திரன் _____ ம் படிக்கக் கூடாது என்கிறது மனுதர்மம். (2)

12. “_____ வேவாசம் வீசு’’ ஒரு திரைப்படப்பாடல் (திரும்பியுள்ளது) (4)

13. _____ யே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். (2)

14. _____ இழந்தவன் கைபோல – திருக்குறள். (திரும்பியுள்ளது) (3)

மேலிலிருந்து கீழ்

1. தாமிரபரணி செழித்தோடும் மாவட்டம் _____ (6)

2. குற்றாலத்தில் அருவியும் இந்த விலங்கும் குதித்தோடும் _____. (4)

3. வீரன் எதிர்ச்சொல் _____. (2)

6. “ _____ வரும்போது பணிவு வர வேண்டும் துணிவு வர வேண்டும் தோழா’’ – ஒரு திரைப்பாடல். (3)

7. பாம்பென்றால் _____ யும் நடுங்கும். (2)

8. ஆணை வேறுசொல் _____ (திரும்பியுள்ளது) (5)

10. Advertisement Banner தமிழ்ச் சொல் விளம்பரப் _____. (3)

12. _____ யினால் நன்மை கிடைக்கும் என்பதை பகுத்தறிவாளர்கள் நம்புவதில்லை. (2)

– பெரியார்குமார், இராசபாளையம்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’  முகவரிக்கு அஞ்சலிலோ, Advertisement Banner என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!

34
சராசரி நுண்ணறிவு விகிதம் (மினி) எவ்வளவு? அதை அதிகரிப்பது எப்படி? கணக்கிடுவது எப்படி?சராசரி நுண்ணறிவு விகிதம் (மினி) எவ்வளவு? அதை அதிகரிப்பது எப்படி? கணக்கிடுவது எப்படி?31st August 2020
சின்னக்கைச் சித்திரம்31st August 2020சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2023_jan_24
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்
6th January 2023 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2019_sep_a55
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th August 2019 by ஆசிரியர்

மகிழ்ச்சிச் செய்தி

Read More
2021_jan_v11
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

விபத்தாய் கிடைத்த வெடிமருந்து!

Read More
1
அறிவியல்ஜூலை 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
2nd July 2025 by Periyar Pinju

கொண்டைலாத்தி

Read More
2021_oct_v46
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
1st October 2021 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்

Read More
2020_sep_v7
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
2nd October 2020 by ஆசிரியர்

உலகச் சாதனை புரிந்த சிறுமி!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p