• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! -செம்மொழியான தமிழ்மொழியாம்

2020_aug_v17
ஆகஸ்ட் 2020பாடல்கள்

(கடந்த இதழ் தொடர்ச்சி)

சொல்லிசை – Rap

கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்

/காச சாச சாச சாச  / சசச சசச   ரி சாசாசா..

எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற

/ககத    காகாத  ரிக ..சாரி../

எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர்தரும்

/ ககசக     / ககச  / கககக காச…/

புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி

/மமமக / மாமக    /  மாமக  / மக     மக …/

மீண்டும் பாடல்

செம்மொழியான தமிழ் மொழியாம்….

/நிசநிசாச     / நிநி சநிசா…/  ____—3

அகமென்றும்   புறமென்றும்

/சாசாசா     / நிச சாச /

வாழ்வை  அழகாக வகுத்தளித்து

/நிசநிபம  காமா  / நிநிநிப, ப…/

ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி

/பாப பாப பப பாப / மபதாத  / தாதப..த.. /

ஓதி வளரும் உயிரான உலகமொழி

/பாப சநிசாச ச     / நிசநிதப…../

ஓதி வளரும் உயிரான  உலகமொழி

/பாப சநிசாச ச       / நிசரிநிச/

நம் மொழி – நம் மொழி – அதுவே

/சாநிச     /  சநிச…    / சரிப…./

குழுவினர் Scale change D minor – D sharp major

செம்மொழியான தமிழ் மொழியாம்

/ரிக கரிககாக  / ரீகரி க…  ரிச…/

செம்மொழியான தமிழ் மொழியாம்

/சப சச  சா…ச /சப சச  சகாரீ/   _____ —–2

செம்மொழியான தமிழ் மொழியாம்

/ரிக கரிககாக  / ரீகரி  க…  ரிச…/

வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…

/சாசச  சாசச,சா…  / சப /சாசச  சாசச,சா…./

வாழிய வாழியவே தமிழ்  வாழிய வாழியவே

/சாசச  சாசச,சா…/  சப  /சாசச  சாசச,சா./

(முற்றும்)

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

-இசைக் குறிப்பு: விஜய் பிரபு

24
பிஞ்சு & பிஞ்சுபிஞ்சு & பிஞ்சு31st August 2020
செய்து அசத்துவோம் : அழகிய வண்டு1st September 2020செய்து அசத்துவோம் : அழகிய வண்டு

மற்ற படைப்புகள்

2023_mar_1
பாடல்கள்மார்ச் 2023
1st March 2023 by ஆசிரியர்

குருவியும்… குரங்கும்…

Read More
2022_July_1
ஜூலை 2022பாடல்கள்
6th July 2022 by ஆசிரியர்

மானிட மாண்பு

Read More
2020_aug_v13
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
31st August 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
15
பாடல்கள்பிஞ்சு 2024மே 2023
29th April 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

சிறுவர் கதைப் பாடல்

Read More
2020_jun_v11
ஜூன் 2020பாடல்கள்
4th June 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! கொலைவாளினை எடடா!

Read More
2021_nov_v38
நவம்பர் 2021பாடல்கள்
2nd November 2021 by ஆசிரியர்

விழிப்புணர்வு ஒளியேற்றுவோம்! (உரையாடல் கவிதை)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p