• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : அழகிய வண்டு

2020_aug_v18
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்

வாசன்

தேவையான பொருட்கள்:

1. சதுர வடிவ, சிறிது தடிமனான சிவப்பு நிறக் காகிதம். 2 கருப்பு நிற ஸ்கெட்ச்பென்

செய்யும் முறை:

1. முதலில் சிவப்பு நிறத் தாளை திருப்பி வைத்துக்  கொள்ளவும். பிறகு அதை சரிபாதியாக மடித்துக் கொள்ளவும்.

2. மடிக்கப்பட்ட தாளை படம் 2–இல் காட்டியபடி கோடிட்ட இடங்களை மேலிருந்து கீழாக மடிக்கவும்.

3.  மடித்த பாகத்தை திருப்பிக் கொள்ளவும்.

4. திருப்பிய தாளை படம் 4-இல் காட்டியுள்ளதைப் போல கோடிட்ட இடத்தை கீழ்ப்புறமாக மடிக்கவும்.

5. மடித்த பாகத்தை படம் 5-இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை மேல்புறமாக மடிக்கவும்.

6. மேல்புறமாக மடித்த பின்பு காகிதத்தை திருப்பி கொள்ளவும்

7. இப்பொழுது உங்களுக்கு அழகிய சிவப்பு வண்டு ரெடி. பிறகு நீங்கள் அதன் இறக்கையில் ஸ்கெட்ச் பென் உதவியுடன் புள்ளிகளை (வட்ட வடிவில்) வைக்கவும்.

செய்து அசத்துங்கள்! வாழ்த்துகள்!

29
இசைப்போம் வாரீர்! -செம்மொழியான தமிழ்மொழியாம்இசைப்போம் வாரீர்! -செம்மொழியான தமிழ்மொழியாம்1st September 2020
வரைந்து பழகுங்கள்!1st September 2020வரைந்து பழகுங்கள்!

மற்ற படைப்புகள்

2020_sep_v35
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
3rd October 2020 by ஆசிரியர்

நேர்பட ஒழுகு

Read More
2019_nov_v26
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th October 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் – அனிமேஷன் புத்தகம்

Read More
4
ஆகஸ்ட் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
5th August 2024 by ஆசிரியர்

எண்ணிய எண்ணியாங்கு எய்துபர்!

Read More
16
அறிவியல்பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
7th December 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – அன்றில் (GLOSSY IBIS)

Read More
2020_oct_v23
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
15th October 2020 by ஆசிரியர்

சர் ஸ்டாம்போர்டு ரஃபேல்சும், தந்தை பெரியாரும்

Read More
2021_jan_v40
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

PERIYAR 142 : Why.. Thanthai.. PERIYAR?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p