• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விடுதலையைத் திராவிடர்க்கு நெய்தார்!

2020_sep_v4
செப்டம்பர் 2020பாடல்கள்

தங்கையரே! தம்பியரே! வாருங்கள்! – தலைவர்

தந்தை பெரியார் வாழ்வைக் கேளுங்கள்!

எங்கெங்கும் அவர்கொள்கை பரப்புங்கள்! – தமிழர்

இனமானம் குன்றாது நிரப்புங்கள்!

பகுத்தறிவுச் சிந்தனைகள் விதைத்தார் – தமிழரைப்

பற்றியுள்ள நோய்களெல்லாம் புதைத்தார்!

வெகுவாகப் போராட்டம் கண்டார்! – கொடிய

வெஞ்சிறைக்கும் அஞ்சிடாமல் வென்றார்!

வைக்கத்தில் படைநடத்திச் சென்றார்! – ஆரியர்

வாயடைத்து மெய்புதைத்து நின்றார்!

வைக்கத்தின் வீதிகளில் அன்று! – நடக்க

வாங்கித்தந்தார் உரிமைகளை வென்று!

சாதிமத பேதங்களை அழித்தார் – மூட

சனாதனக் கொள்கைகளை ஒழித்தார்!

வீதியெங்கும் பரப்புரைகள் செய்தார் – அறிவு

விடுதலையைத் திராவிடர்க்கு நெய்தார்!

– டாக்டர் மதி

21
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] - 16தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : வினை உரிச் சொற்கள் [ADVERBS] - 161st September 2020
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: குழந்தைகளைக் கொண்டாடிய தாத்தா வாழ்க!29th September 2020பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: குழந்தைகளைக் கொண்டாடிய தாத்தா வாழ்க!

மற்ற படைப்புகள்

21
ஜூலை 2024பாடல்கள்பிஞ்சு 2024
16th July 2024 by - பாவலர் அழகு நிலவன், புதுக்கோட்டை

வேண்டும்! வேண்டாம்!

Read More
2022_dec_1
டிசம்பர் 2022பாடல்கள்
5th December 2022 by ஆசிரியர்

உழவரை மதிப்போம்!

Read More
2022_feb_v6
பாடல்கள்பிப்ரவரி 2022
1st February 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தலைவாரிப் பூச்சூடி

Read More
2020_jul_v40
ஜூலை 2020பாடல்கள்
30th July 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம்

Read More
2022_feb_Capture
பாடல்கள்பிப்ரவரி 2022
24th January 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2021_feb_v2
பாடல்கள்பிப்ரவரி 2021
28th January 2021 by ஆசிரியர்

ஊரும் பேரும்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p