• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலகச் சாதனை புரிந்த சிறுமி!

2020_sep_v7
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்

உலகப் பொதுமறையான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி உலகெங்கும் பல்வேறு நாடுகளில், பல்வேறு அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் க.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பி.கிருத்திகா ஹரிணி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். அவர் 200 குறட்பாக்களை 5 நிமிடம் 39 நொடிகளில் ஒப்புவித்து உலகச் சாதனை புரிந்தார். இந்தப் போட்டியை நடத்திய ட்ரைம்ப் உலக சாதனை (Triumph World Record) அமைப்பின் தென்மண்டல நடுவர் பி.எம்.சம்பத்குமார், இது ஒரு புதிய உலக சாதனை என அறிவித்தார். அதற்கான சான்றிதழையும் ஹரிணியிடம் வழங்கினார். இனி ஹரிணி 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்து உலக சாதனை செய்யப் பயிற்சி செய்து வருகிறார். அவருடைய முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம், நாமும் அவரைப்போல் சாதனைகள் புரிவோம்.

28
யானைக்கு விருந்துயானைக்கு விருந்து1st October 2020
துணிச்சல் : விமானத்தில் ஒரு வீராங்களை2nd October 2020துணிச்சல் : விமானத்தில் ஒரு வீராங்களை

மற்ற படைப்புகள்

37
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவுமார்ச் 2025
3rd March 2025 by ஆசிரியர்

திருக்குறள்: அரசியல் – பொருட்பால்

Read More
2023_jan_23
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்
5th January 2023 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு 2023 நாள்காட்டி

Read More
28
2024ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
15th July 2024 by உடுமலை

நல்ல தமிழ்ப் பெயரை… ஈரோடு சோபிகா ‘அன்பெழில்’ ஆனது எப்படி?

Read More
2020_jul_v5
ஜூலை 2020பிஞ்சுகள் பக்கம்
30th July 2020 by ஆசிரியர்

ஜூலை – 15 – கல்வி வளர்ச்சி நாள்

Read More
2019_nov_v11
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
26th October 2019 by ஆசிரியர்

பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினா-விடை

Read More
2022_nov_42
எண்ணிப்பார் 7 வேறுபாடுநவம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
9th November 2022 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p