• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறிவியல்: மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் சளி, காய்ச்சல் வருமா?

2020_sep_v24
அறிவியல்செப்டம்பர் 2020

வைரஸ் கிருமியால் பாலூட்டிகளுக்கு சளியும் காய்ச்சலும் ஏற்படுகின்றன. வீட்டில் வளர்க்கும் நாய், பூனையிலிருந்து அனைத்துப் பாலூட்டிகளும் காய்ச்சலுக்கு உள்ளாகின்றன.

தாவரங்களை உண்ணும் விலங்குகள் மூலிகைத் தாவரங்களைத் தின்று தங்களை குணப்படுத்திக் கொள்கின்றன. பிற விலங்குகள் சில நாட்கள் ஓய்வெடுத்து, குணம் பெறுகின்றன. தண்ணீரில் வசிக்கும் மீன்களுக்கும் ஊர்வனவற்றிற்கும் தொற்றின் காரணமாக உடல் வெப்பநிலை உயர்கிறது.

மீன்களின் உடல் வெப்பம் உயரும்போது, குளிர்ச்சியான பகுதியிலிருந்து வெப்பமான பகுதியை நோக்கிச் சென்றுவிடுகின்றன. ஊர்வன, சூழலுக்கு ஏற்ப உடல் வெப்பநிலையை மாற்றிக்-கொள்ள இயலும் என்பதால், காய்ச்சலின்போது வெப்பத்தைக் குறைத்துக்கொள்கின்றன. மனிதர்களின் மூலம் விலங்குகளுக்கு சளியோ, காய்ச்சலோ தொற்றுவதில்லை.

23
பெருமை : “இரண்டாம் உலகப் போரின் உளவாளி”..பெருமை : “இரண்டாம் உலகப் போரின் உளவாளி”..3rd October 2020
குறுக்கெழுத்துப் போட்டு3rd October 2020குறுக்கெழுத்துப் போட்டு

மற்ற படைப்புகள்

அறிவியல்ஜூலை 2023பிஞ்சு 2023
20th July 2023 by அபி

துணுக்குச் சீட்டு – 9 : ‘அணு’வா? ‘செல்’லா?

Read More
2022_oct_10
அக்டோபர் 2022அறிவியல்
6th October 2022 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! : அல் நெஸ்லா பாறை! வெட்டியது யார்?

Read More
2023_feb_5
அறிவியல்பிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

பொங்கல் நாள் ஜனவரி 14 என்பது ஜனவரி 15 ஆக மாறிய மர்மம் என்ன?

Read More
2020_feb_v10
அறிவியல்கதைபிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

தியேட்டர் ஸ்க்ரீன் கிரகணம்

Read More
2020_sep_v31
செப்டம்பர் 2020பாடல்கள்
3rd October 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – ஈரோட்டுச் சிங்கமடா..

Read More
22
2024அறிவியல்மே 2024
29th April 2024 by ப. மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 2 : சர்வாக்ஸ் வாட்டன் ஏரி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p