• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டு

2020_sep_v26
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்

கேள்விகள்

 

இடமிருந்து வலம்:

1.            செப்–17 பகுத்தறிவுப் பகலவன் ____ பிறந்த நாள்.(7)

4.            கோலி —-____ ஒரு தமிழ் திரைப்படம் [திரும்பியுள்ளது] (2)

6.            விடுதலை ஒரு நாள் ____ [திரும்பியுள்ளது] (3)

9.            FAN-தமிழில் மின் ____ (3)

11.         ____ ஓட்டிய தமிழன் வ.உ.சி. [திரும்பியுள்ளது](4)

12.          புல்லின் நுனியில் ____த் துளி. [திரும்பியுள்ளது](2)

14.         அலைபேசி கோபுரம் ஆங்கிலத்தில் _ செல்போன் ____ (3)

16.         அங்காடி _ வேறுசொல் ____ (2)

17.         கல்வி வள்ளல் காமராசர் பிறந்த ஊர் ____ (இன்று இவ்வாறு அழைக்கப்படுகிறது).(6) [திரும்பியுள்ளது]

மேலிலிருந்து கீழ்

1.            “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத ____ என்று சங்கே முழங்கு.’’ – புரட்சிக் கவிஞர்.

2.            மரம் வெட்டப் பயன்படும் கருவி ____ [திரும்பியுள்ளது]

3.            சமையலுக்குப் பயன்படும் ____ சாஸ். (ஷிணீuநீமீ)

5.            கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கற்றுத் தந்த ____ அண்ணா பிறந்த நாள் செப் -15 (5)

7.            “ஊன்றி வரும் ____ சற்று நடுங்கக்கூடும் உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கம் இல்லை’’ -அவர்தாம் பெரியார். (2)

8.            குப்பை கூட்டப் பயன்படுவது ____ [திரும்பியுள்ளது] (5)

9.            தெனாலிராமன் ஒரு ____ (5)

10.         அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் ____(2)

13. இரவு_எதிர்ச்சொல் [கலைந்துள்ளது] (3)

15. காக்கை தூக்கிச் சென்றது பாட்டி சுட்ட ____(2)

– பெரியார்குமார், இராசபாளையம்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,

9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ,

பெரியார் பிஞ்சு முகவரிக்கோ அனுப்பலாம்.

பரிசுகளை வெல்லலாம்!

21
அறிவியல்: மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் சளி, காய்ச்சல் வருமா?அறிவியல்: மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் சளி, காய்ச்சல் வருமா?3rd October 2020
உலக நாடுகள் : லாத்வியா (LATVIA)3rd October 2020உலக நாடுகள் : லாத்வியா (LATVIA)

மற்ற படைப்புகள்

17
அறிவியல்பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by `சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – AI Vs மனிதன்

Read More
2020_sep_v5
செப்டம்பர் 2020பாசத்திற்குரிய பேத்தி
29th September 2020 by ஆசிரியர்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: குழந்தைகளைக் கொண்டாடிய தாத்தா வாழ்க!

Read More
6
நவம்பர் 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
2nd November 2023 by சிகரம்

நினைவில் நிறுத்துவோம்! துள்ளித் திரியுங்கள்! துருதுருவென்று இருங்கள்!

Read More
11
கதைஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by எழுத்து, ஓவியம்: மு.கலைவாணன்

காட்டுவாசி – 5: ”எங்கப்பா அமுதா?” ”எங்க போனான் இந்த மாணிக்கம் பய?

Read More
2020_may_v34
பிஞ்சுகள் பக்கம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

ஊரடங்கில் என்ன செய்கிறோம்?

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்மே 2024
2nd May 2024 by ஆசிரியர்

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p