• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – ஈரோட்டுச் சிங்கமடா..

2020_sep_v31
செப்டம்பர் 2020பாடல்கள்

பல்லவி

ஈரோட்டுச்  சிங்கமடா  எங்கள் குலத் தங்கமடா _ அறிவுத்

/ சாநீத / பத ததத  / சாச  நிச / மாமம ம / மம ம /

தேரோட்டும்  தலைவனடா  திராவிடத்  தந்தையடா

/ மாபாத    / பததத த   / நீசச    நீசச  சாநீ  /

திராவிடத் தந்தையடா

/ சாரிக  சாரிநிச /-(2)

சரணம்  1  RHYTHM CHANGE 6/8

புரட்சிக் குயிலைப்  பாடவைத்த தென்னவன்

/சசச    ரிககக   / காக  கக    /ரீரிகா..ச  /

ஞானப் புத்தகமாய் மின்னுகின்ற பொன்னவன்

/சாச  / சாசரிச  /  சாசரீக    / சாச சா../ -(2)

புரட்டுக்கதை வேதங்களை வெறுத்தவன்

/தாசரிமம   / மாம மம  / கபமரீக  / -(2)

தீய   புல்லர்களின்  ஆணவத்தை  அறுத்தவன்

/சாச   / சாரி சரி   /  சாச ரிக   /சாச ச/

பல்லவி

சரணம்  2  RHYTHM CHANGE 6/8; SCALE CHANGE D minor

கடவுள் இல்லை ஜாதி இல்லை

/ரிகக  கக     / ரிகக கக  /

கடவுள் இல்லை ஜாதி இல்லை என்றவன்

/ரிகக   கக    / ரிகக  கக  / ரிபமசா./

உயர் கழகத்தாலே தீமையினை வென்றவன்

/சரி  /நீநி  நீநி   / சாசரிக   / சாச ச…./  -(2)

மடமைதனை மாய்துயர்ந்த மன்னவன்

/தாசரிமம   / மாம மம   / கபமரீக/ -(2)

தமிழ் மக்கள் உயிர்  காத்து வந்த பண்ணவன்

/சரி  /சாரி சரி      /சாச ரிக  / சாச ச…/

சரணம்  3  RHYTHM CHANGE 6/8

சித்தன் போல அறிவுரைகள் தந்தவன்

/சசச  ரிககக  / காக  கக  /ரீரிகா..ச /

தூய சிந்தனையே வடிவமாகி வந்தவன்

/சாச / சாசரிச   / சாசரீக   / சாச சா../ -(2)

இத்தரையில் இவருக்கிணை யாரடா

/தாசரிமம   / மாம மம   / கபமரீக/ -(2)

தமிழர்க்கு இவரே என்றும் தந்தை என்று கூறடா

/ சசசச  / சாரி சரி  / சாச ரிக  /சாச ச/ -(2)

பல்லவி..

இப் பாடலைக் கேட்க

Scale: D 2/4

பாடல்: கவிஞர் ஆற்றலரசு

இசை: டி.ஆர். பாப்பா

27
உலக நாடுகள் : லாத்வியா (LATVIA)உலக நாடுகள் : லாத்வியா (LATVIA)3rd October 2020
நேர்பட ஒழுகு3rd October 2020நேர்பட ஒழுகு

மற்ற படைப்புகள்

2020_aug_v36
ஆகஸ்ட் 2020பாடல்கள்
1st September 2020 by ஆசிரியர்

மெய் சொல்லல்

Read More
2020_dec_v2
டிசம்பர் 2020பாடல்கள்
25th December 2020 by ஆசிரியர்

பெருமை சேர்த்த பெரியார்

Read More
7
ஆகஸ்ட் 2023பாடல்கள்பிஞ்சு 2023
4th August 2023 by ஆசிரியர்

எங்கள் பள்ளிக்கூடம்

Read More
2020_oct_v11
அக்டோபர் 2020பாடல்கள்பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு

Read More
2022_July_p5
ஜூலை 2022பாடல்கள்
5th July 2022 by ஆசிரியர்

ரோபோ

Read More
2019_aug_v18
ஆகஸ்ட் 2019பாடல்கள்
2nd August 2019 by ஆசிரியர்

கதைப்பாடல்- சிறு பறவையும் பெரு முதலையும்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p