• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நல்லுணவு

2020_oct_v3
அக்டோபர் 2020பாடல்கள்

கேழ்வரகு கம்பு சோளம்

கேடற்ற வரகு சாமை

கூழ்குடித்தல் எல்லாம் பண்டைக்

குலத்தமிழர் சீர்ஆ காரம்;

காலையிலே நீரா காரம்

கடும்கோடைக் கேற்றவா காரம்;

மாலையிலும் எளிதா யுண்டார்

மறத்தமிழர் அந்த நாளில்;

இட்டலியும் தோசை புட்டும்

இனிப்பான ஆப்பத் தோடு

தொட்டுண்ணச் சட்னி சாம்பார்

துணைவந்த நல்ஆ காரம்;

பொங்கலுடன் உப்பு மாவும்

பூரியுடன் நல்சப் பாத்தி

எங்கிருந்தோ வந்தி ணைந்த

இணையான உணவு கள்தாம்;

வெளிநாட்டுப் பீட்சா பர்கர்

வேண்டாமே; கேடே யாகும்;

துளிகூடச் சத்தே யற்றத்

தோதில்லாத் தீயா காரம்;

நம்நாட்டின் உணவு கள்தாம்

நம்முடலுக் கேற்ற வையாம்;

செம்மைநல வாழ்வுக் கென்றும்

செந்தமிழர் உணவே நன்றாம்.

– கே.பி.பத்மநாபன், கோவை.

23
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : வைரஸ்-தோற்றம் எப்போது?அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : வைரஸ்-தோற்றம் எப்போது?3rd October 2020
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: திருத்தம் தான் தேவை, முடிவு அல்ல!14th October 2020பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: திருத்தம் தான் தேவை, முடிவு அல்ல!

மற்ற படைப்புகள்

2020_nov_v34
பாடல்கள்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தமிழனே இது கேளாய்

Read More
பாடல்கள்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2021_jul_v5
ஜூலை 2021பாடல்கள்
3rd July 2021 by ஆசிரியர்

ஜூலை 15 – கல்வி நாள் : இயற்கைப் பாடங்கள்!

Read More
2021_mar_v11
பாடல்கள்மார்ச் 2021
17th March 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தந்தையைக் காத்த தாயொருத்தி

Read More
2022_August_23
ஆகஸ்ட் 2022பாடல்கள்
2nd August 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே

Read More
2019_nov_v15
நவம்பர் 2019பாடல்கள்
29th October 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – நீராருங் கடலுடுத்த.. (தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p