• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டு

2020_oct_v14
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்

கேள்விகள் இடமிருந்து வலம்:

1. அக்டோபர்_2 இவர் பிறந்தநாள் ____ (7)

5. அறிவு _ வேறு சொல் ____ (2)

6. பிரியாணியில் சேர்க்கும் வாசனைப் பொருள் ____ (4)

8. இஸ்லாமியர்களின் பண்டிகை ____- (4)

9. “தன் ____ தன்னைச் சுடும்’’. (2) (திரும்பியுள்ளது)

10. மலர் _ ஓரெழுத்தில் ____ (1)

11. ____ பியுடையான் படைக்கு அஞ்சான் [2] (திரும்பியுள்ளது).

12. தென்னங் ____ குடிசை போடப் பயன்படும் (3).

14. தூங்காநகரம் (3)

15. மழை வருது மழை வருது ____ கொண்டு வா(2)

மேலிருந்து கீழ்

1. திண்டுக்கல்லில் உள்ள ஒரு பல்கலைக்கழகம்(7)

2. தன்னுடைய நலனை ____ —-செய்து பிறருக்காக உழைப்பவர்கள் தியாகிகள் / ஈகியர் எனப்படுவர்.(4)

3. பங்கு வர்த்தகம் இதன் பிடியில் சிக்கக் கூடாது(3) (கீழிருந்து மேலாக)

4. ‘Mint’ – தமிழில் ____ (3)

7. குதிரை _ வேறு சொல் ____ (3)

12. தினமும் உணவில் ____ சேர்த்தால் கண்ணுக்கு நல்லது (2)

15. கொரோனா வைரஸ் பாதிப்பால் சிறு,- ____ தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. (2) (கீழிருந்து மேலாக)

– பெரியார்குமார், இராசபாளையம்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை

அக்டோபர் 15ஆம் தேதிக்குள் periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,

9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ,

பெரியார் பிஞ்சு முகவரிக்கோ அனுப்பலாம்.

பரிசுகளை வெல்லலாம்!

23
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்14th October 2020
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : ஷிகா வைரஸ்14th October 2020அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : ஷிகா வைரஸ்

மற்ற படைப்புகள்

2020_jul_v13
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
30th July 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2020_mar_v51
அறிவியல்பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : தீப்பெட்டி பம்பரம்

Read More
37
ஏப்ரல் 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
5th April 2025 by ஆசிரியர்

திருக்குறள் அரசியல் – பொருட்பால்

Read More
2021_may_m31
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

மரபு விளையாட்டு : நூற்றுக் குச்சி

Read More
2020_sep_v23
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
3rd October 2020 by ஆசிரியர்

பெருமை : “இரண்டாம் உலகப் போரின் உளவாளி”..

Read More
2020_oct_v36
அக்டோபர் 2020பாடல்கள்
15th October 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – சின்னச் சின்னப் பாப்பா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p