• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இந்திய விருதுகள்

மார்ச்

தாதா சாஹேப் பால்கே

 

இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருது – அர்ஜூனா விருது

இந்தியாவின் சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது – துரோணாச்சாரியா விருது

இந்தியாவின் சிறந்த சினிமா சேவைக்கான உயர்ந்த விருது – தாதா சாஹேப் பால்கே விருது

இந்தியாவின் சிறந்த ஓவியம், சிற்பத்திற்கு வழங்கப்படும் விருது – லலித் கலா அகடமி

இந்தியாவின்அஞ்சல் துறைக்கான விருது – மேக்தூத் விருது

இந்தியாவின் சிறந்த இசை, நடனம், நாடகத்திற்கான விருது – சங்கீத நாடக அகடமி

இந்தியாவின் சிறந்த இலக்கியத்திற்கு வழங்கப்படும் விருது – சாகித்ய அகடமி

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது – பாரதீய ஞானபீட விருது

இந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளுக்கான விருது – ஊர்வசி விருது

இ. திவ்யபாலா, பத்தாம் வகுப்பு
பெண்கள் மேல்நிலைப்பள்ளி
வடகரை, பெரியகுளம். தேனி மாவட்டம்.

18
கடிக்கிறாங்க31st May 2011
பள்ளிக்கூடக்குறும்பு31st May 2011

மற்ற படைப்புகள்

மார்ச்
17th May 2011 by ஆசிரியர்

விடைகள்

Read More
மார்ச்
31st May 2011 by ஆசிரியர்

தெளிந்த மனம்

Read More
மார்ச்
31st May 2011 by ஆசிரியர்

புத்தர்

Read More
மார்ச்
31st May 2011 by ஆசிரியர்

கதை கேளு கணக்குப் போடு

Read More
மார்ச்
31st May 2011 by ஆசிரியர்

அறிஞர்களின் வாழ்வில்

Read More
மார்ச்
31st May 2011 by ஆசிரியர்

உலகநாடுகள் – சிங்கபூர்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p