• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – சின்னச் சின்னப் பாப்பா

2020_oct_v36
அக்டோபர் 2020பாடல்கள்

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

Scale: scale F, 4/4

பல்லவி

சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க

/ பசரிக   / ரீச………/ பசரிக சாரீ………../

குட்டிக் குட்டிப் பாப்பா  குதிச்சு ஓடி வாங்க…

/ பசரிக  / ரீச………/  பசரிக சாரீ………../

இவர்தான் நம்ம தாத்தா இன மானத்தைக் காத்தார்

/ மம மாமம / மாமா / பப பாபப  / பாபா…../

இவர்தான் நம்ம தாத்தா இன மானத்தைக்  காத்தார்

/ மம மாமம / மாமா / பப பாபப   / பாபா…../

அதிகாரத்தைப் பார்த்தால் அடங்கிப் போக  மாட்டார்…

/ சசச சாத  / பாமா  / மமம காரி / நிசா………../

சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க

/ பசரிக    / ரீச………/ பசரிக சாரீ………../

குட்டிக் குட்டிப்  பாப்பா  குதிச்சு ஓடி வாங்க…

சரணம்

முகத்தில் வெள்ளைத் தாடி உண்டு ——________- உடம்பில் கருப்புச் சட்டை உண்டு

/  பபப   பாபா  /  மபப  பாபா /      / மமப மாரி / ரீரிக ரீச………../

முகத்தில் வெள்ளைத் தாடி உண்டு உடம்பில் கருப்புச் சட்டை உண்டு

/  பபப  பாபா   /  மபப  பாபா / மமப மாரி / ரீரிக ரீச………../

கையில் வளைந்த தடியும் உண்டு——— ________ அருகே சீட்டா நாயும் உண்டு

/  மாம  மமமா  /  ரிமம  மாம /      / மமப மாரி / ரீரிக ரீசா…../

கையில் வளைந்த தடியும் உண்டு அருகே சீட்டா நாயும் உண்டு

/  மாம  மமமா  /  ரிமம  மாம / மமப, மாரி / ரீரிக ரீசா…../

பல்லவி……

சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க

/  பசரிக / ரீச……… / பசரிக சாரீ………../

குட்டிக் குட்டிப்  பாப்பா  குதிச்சு ஓடி வாங்க…

/  பசரிக / ரீச……… / பசரிக சாரீ………../

சரணம்

விடுதலை உண்மை குடிஅரசு——- ________ இவைதான் அய்யா போர் முரசு

/  பபப பாப    / மப பபப /       /  பபத பாம    / காக. மாரி../

விடுதலை உண்மை குடிஅரசு இவைதான் அய்யா போர் முரசு

/  பபப பாப    / மப பபப / பபத பாம                / காக. மாரி../

பொக்கை வாயின் பேச்சாலே——–……… /

மாம  மாமா  / ரிம மாம /

பொக்கை வாயின் பேச்சாலே _________——– புரட்சிகள் பலவும் செய்தாரே

/ மாம மாமா  / ரிம மாம /        /  மாமப மமரி / ரீரிக ச………/

பல்லவி……

சின்னச் சின்னப் பாப்பா சிரிச்சு ஓடி வாங்க

/ பசரிக   / ரீச……… / பசரிக சாரீ……… /

குட்டிக் குட்டிப் பாப்பா குதிச்சு ஓடி வாங்க…

/ பசரிக   / ரீச……… / பசரிக சாரீ……… / சா……… /

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

26
PERIYAR 142 - Why I like PERIYAR THATHA?PERIYAR 142 - Why I like PERIYAR THATHA?15th October 2020
உலக நாடுகள்: லைபீரியா15th October 2020உலக நாடுகள்: லைபீரியா

மற்ற படைப்புகள்

1
டிசம்பர் 2023பாடல்கள்
9th December 2023 by ஆசிரியர்

சுற்றிலும் கற்போம்!

Read More
2022_sep_14
செப்டம்பர் 2022பாடல்கள்
8th September 2022 by ஆசிரியர்

கவிதை: தங்க தாத்தா

Read More
2021_oct_v31
நவம்பர் 2021பாடல்கள்
28th October 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – ஆடு மயிலே பாடு குயிலே அறிவு பிறந்தது ஈரோடென்று

Read More
2020_oct_v45
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
15th October 2020 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
1
ஜுலை,2025பாடல்கள்பிஞ்சு 2025
2nd July 2025 by Periyar Pinju

விந்தையான தோழன் !

Read More
2022_May_1
பாடல்கள்மே 2022
26th April 2022 by ஆசிரியர்

உழைத்து முன்னேறு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p