• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குண்டு மல்லி!

2020_nov_v2
நவம்பர் 2020பாடல்கள்

செடியினிலே இதழ்விரித்துக்

குண்டு மல்லியே – பூத்துச்

சிரித்துமனம் கவர்ந்திழுப்பாய்

குண்டு மல்லியே!

நெடுந்தொலைவு வரையினிலும்

குண்டு மல்லியே – காற்றில்

நிறைந்துமணம் கமழ்ந்திருப்பாய்

குண்டு மல்லியே!

வடிவினிலே அம்பினைப்போல்

குண்டு மல்லியே – மொட்டில்

வான்நோக்கி நிமிர்ந்திருப்பாய்

குண்டு மல்லியே!

கடும்பகலும் அகன்றபின்னே

குண்டு மல்லியே – அந்திக்

கருக்கலிலே அவிழ்ந்திருப்பாய்

குண்டு மல்லியே!

உடையிலையுள் இடையசையக்

குண்டு மல்லியே – மெச்சும்

ஒயில்நடனம் புரிந்திருப்பாய்

குண்டு மல்லியே!

நடுஇரவில் நிலவொளியில்

குண்டு மல்லியே – முத்து

நகையமுதம் சொரிந்திருப்பாய்

குண்டு மல்லியே!

பொடிந்துமண்ணில் விழுந்திடினும்

குண்டு மல்லியே – உன்றன்

பொலிவினுக்கோர் உவமையில்லை

குண்டு மல்லியே!

– தளவை இளங்குமரன், இலஞ்சி

29
ஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்!ஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்!15th October 2020
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: ஜாதி ஒழிப்புக்குப் போராடிய திராவிடச் சிறுவன்!13th November 2020பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: ஜாதி ஒழிப்புக்குப் போராடிய திராவிடச் சிறுவன்!

மற்ற படைப்புகள்

20
ஜூலை 2023பாடல்கள்பிஞ்சு 2023
11th July 2023 by ஆசிரியர்

ஜூலை 15: கல்வி வளர்ச்சி நாள்  கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள்

Read More
2020_dec_v2
டிசம்பர் 2020பாடல்கள்
25th December 2020 by ஆசிரியர்

பெருமை சேர்த்த பெரியார்

Read More
2020_aug_v17
ஆகஸ்ட் 2020பாடல்கள்
1st September 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! -செம்மொழியான தமிழ்மொழியாம்

Read More
2020_nov_v25
அறிவியல்நவம்பர் 2020
16th November 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: அர்ஜுனா என்றால் இடி தலையில் விழாதா?

Read More
2020_nov_v3
நவம்பர் 2020பாசத்திற்குரிய பேத்தி
13th November 2020 by ஆசிரியர்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: ஜாதி ஒழிப்புக்குப் போராடிய திராவிடச் சிறுவன்!

Read More
25
நவம்பர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
9th November 2023 by ஆசிரியர்

பள்ளிக்கூடம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p