• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டு

2020_nov_v20
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்

இடமிருந்து வலம்:

1. “நம்புங்கள் ____ நாளை பிறக்கும்’’ எனக் களம் கண்ட மாவீரன் பிரபாகரன் பிறந்த நாள் நவம்பர்_26(5)

4. மறைந்த நடிகர் முரளியின் மகன். இவரும் நடிகர் ____ (4)

6. குளச்சல் போர் திருவிதாங்கூர் மன்னருக்கும் ____ப் படையினருக்கும் நடந்தாகும். (4)

8. கபடி விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் வங்கப்படும் பெயர் ___ (4)

10. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ____ மறைவதில்லை (4)

11. கொடு வேறு சொல் ____ (1)

12. இடி, மழை, —-____ அய்ப்பசி மாதத்தில் ஊரெங்கும்(4)

14. பெரியாரை ____ ப்போம், சு ____ ப்போம் (2)

16. “சுத்துதே சுத்துதே ____’’ ஒரு திரைப்படால் (2)

17. “வசந்த ____’’ சிவாஜி நடித்த படம் (3)

மேலிருந்து கீழ்

1. குற்றம் செய்தால் கிடைக்கும் ____ (4)

2. “____ மா’’ என்றால் அன்பு (கீழிருந்து மேலாக)(2)

3. மரங்களுக்கு நீர் தேடிப் பூமிக்குள் செல்லும் அதன் ____ கள் (2)

5. குறும்பு செய்யும் குழந்தைகளை இப்படி  அழைப்பர் ____ (3)

7. அழகன் _ வேறுசொல் ____ (5)

8. வீடுகளுக்கு வெளிச்சம், காற்றோட்டத்திற்கு  ____ அவசியம் (4)

9. குற்றம் செய்தவர் பெயர் ____ (5)

12. பல குரலில் பேசுபவராக ____க்ரி கலைஞர் என அழைப்பர் (2)

13. தேனீக்கள் ____ டையில் தேன் சேமிக்கும் கீழிருந்து மேலாக (2)

14. குளிப்பதற்கு ____ யில் தண்ணீர் பிடிப்பர் (2)

15 முடி _ வேறு சொல் ____ (2)

– பெரியார்குமார், இராசபாளையம்

குறிப்பு: பெரியார் பிஞ்சு இதழில் 2020 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை வெளியான குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கான விடைகளும் பரிசு விவரங்களும் அடுத்த இதழில் அறிவிக்கப்படும்.

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை நவம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’  முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!

21
உலக நாடுகள்: ஆர்மீனியாஉலக நாடுகள்: ஆர்மீனியா16th November 2020
செய்து அசத்துவோம் : துறுதுறு சுண்டெலி16th November 2020செய்து அசத்துவோம் : துறுதுறு சுண்டெலி

மற்ற படைப்புகள்

2020_jan_v27
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
30th December 2019 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்!

Read More
2020_nov_v25
அறிவியல்நவம்பர் 2020
16th November 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: அர்ஜுனா என்றால் இடி தலையில் விழாதா?

Read More
2022_July_pinju-pinju
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
4th July 2022 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2019_nov_v33
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
1st November 2019 by ஆசிரியர்

மாமல்லபுரம் to ஆஸ்கர் விருது

Read More
2021_jun_v5
ஜூன் 2021பிஞ்சுகள் பக்கம்
26th May 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
32
பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by சிகரம்

நினைவில் நிறுத்துவோம்:இளம் வயதிலேயே இலக்குடன் செயல்படுங்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p