• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : துறுதுறு சுண்டெலி

2020_nov_v21
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்

தேவையான பொருள்கள்:

1.            சதுர வடிவ பழுப்பு நிறத் தாள் (Brown colour paper)

2.            கருப்பு மற்றும் அடர் பழுப்பு (Dark brown) நிற மை வரைவி (Sketchpen)

செய்முறை:

1.            முதலில் சதுர வடிவத் தாளை  எடுத்துக்கொள்ளவும்.

2.            அதை, படம் 2இல் உள்ளது போல மேலிருந்து கீழாக மடிக்கவும்.

3.            படம் 3இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை மடிக்கவும்.

4.            படம் 4இல் உள்ளதுபோல கோடிட்ட இடத்தை மேல்நோக்கி மடிக்கவும்.

5.            படம் 5இல் உள்ளதுபோல கோடிட்ட இடத்தை பின்புறமாக மடித்துக் கொள்ளவும்.

6.            இப்பொழுது அடர் பழுப்பு (Dark brown) மற்றும் கருப்பு மை வரைவி கொண்டு கண்,  மூக்கு, மீசை ஆகியவற்றை வரைந்துகொள்ளவும்.

இப்பொழுது துறுதுறு சுண்டெலி தயார்!

பிஞ்சுகளே! ‘செய்து அசத்துவோம்’ பகுதிக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

31
குறுக்கெழுத்துப் போட்டுகுறுக்கெழுத்துப் போட்டு16th November 2020
படக்கதை : சாமர்த்தியம்!16th November 2020படக்கதை : சாமர்த்தியம்!

மற்ற படைப்புகள்

2019_dec_c5
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th November 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_sep_v9
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th August 2021 by ஆசிரியர்

முதல்வரை நெகிழ்வித்த வம்சிக்!

Read More
2020_jul_v19
ஜூலை 2020பிஞ்சுகள் பக்கம்
30th July 2020 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2
அக்டோபர் 2023பிஞ்சுகள் பக்கம்
5th October 2023 by முனைவர் வா.நேரு

வா! வா! கலைஞர் நூற்றாண்டு நூலகம் போய் வரலாம்! வா!

Read More
25
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 7: முக்குளிப்பான்

Read More
38
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்
5th April 2025 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p