• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – ஜாதி ஜாதி ஜாதி என்று

2020_nov_v34
நவம்பர் 2020பாடல்கள்

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

 

Scale F minor 6/8

ஜாதி ஜாதி ஜாதி என்று தாழ்ந்து போனவன்

/சாச சாச  சாரி  காம/  பாத   பாம க… /

தமிழன் என்று சொல்வதற்கு மறந்து போனவன்

/ காக   மாப / ரீரி காம   / நீநி நீச  சா………/ (2)

சரணம் 1

பாடுபட்டு பலனை மட்டும் காணோமே…

/சசச நீப / சசச நீப  /   மாம ப../

பண்பு கெட்ட  ஜாதி தந்த  பாடமே

/மாத  தாத /  மாத நீச  / தாப ..ப /

சூடுபட்ட மாடு போலத்  திரிகிறான்

/சசச நீப /சசச  நீப   /மாம ப../

சொரணை யற்ற தமிழனாக வாழ்கிறான்

/மாத தாத /மாத நீச  / தாப ..ப /

கூடி  வாழும்  உணர்வையே  மறந்து விட்டவன்

/பாப பாப  /   பசச சாச    /பாம தாபக…/

கூறு கெட்ட  ஜாதியாலே  வேறுபட்டவன்

/காக மாப   / ரீரி காம   / நீநி நிச சா./ _2

(ஜாதி ஜாதி ஜாதி)

சரணம் 2

தேர்தல் வந்து வாக்களிக்கும் தேதியே

/சசச நீப  / சசச நீப  /மாம ப../

ஜெயிக்கிறதும் தோற்கிறதும் ஜாதியே

/மாத தாத   / மாத நீச / தாப ..ப /

பேர் விளங்க வாழ்ந்த ஆதியே

/சசச நீப   / சசச நீப / மாம ப../

பெருமை எல்லாம் இழந்ததின்று வீதியே

/மாத தாத / மாத நீச  / தாப ..ப /

ஆரியரின் ஜாதி சூதில் விழுந்து விட்டவன்

/பாப பாப / பசச சாச / பாம தாபக…/

அணிதிரிந்து மொழி மறந்து வாழ்ந்து கெட்டவன்

/காக மாப    /   ரீரி காம  / நீநி நிச சா…/ –

(ஜாதி  ஜாதி  ஜாதி)

சரணம் 3

உரிமையற்ற  அடிமையாகக்  கிடக்கிறான்

/ சசச நீப   / சசச நீப    / மாம ப../

ஒன்று பட்டு குரல் கொடுக்க மறுக்கிறான்

/மாத  தாத / மாத நீச   / தாப ..ப /

பிரிவுபட்டு எங்கள் தேசம் போனதே

/ சசச நீப /  சசச நீப  /மாம ப../

பிழைக்க  வந்தக் கூட்டம் ஆட்சி காணுதே

/மாத தாத /மாத நீச     / தாப ..ப /

ஊதி ஊதி  சங்குதான் ஓய்ந்து போனதே

/சாச சாச  / சாரி காம/ பாத  பாம க… /

உணர்வில்லாத செவிடர் கூட்டத் தமிழர் நாடிது

/ காக  மாப / ரீரி  காம     / நீநி   நீச சா…/

ஜாதி  ஜாதி  ஜாதி என்று  தாழ்ந்து  போனவன்

/சாச சாச   சாரி  காம    / பாத   பாம க…   /

தமிழன் என்று  சொல்வதற்கு மறந்து போனவன்

/காக   மாப   / ரீரி  காம / நீநி   நீச  சா……/

தமிழன் என்று  சொல்வதற்கு மறந்து போனவன்

/காக    மாப   /  ரீரி  காம  / நீநி  நீச  சா./

தமிழன் என்று  சொல்வதற்கு மறந்து போனவன்

/காக   மாப   / ரீரி  காம  / நீநி  நீச  சா…../

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

25
மாமழை போற்றுவோம்!மாமழை போற்றுவோம்!16th November 2020
பெருமை சேர்த்த பெரியார்25th December 2020பெருமை சேர்த்த பெரியார்

மற்ற படைப்புகள்

11
பாடல்கள்பிஞ்சு 2024மார்ச் 2024
5th March 2024 by ஆசிரியர்

மேட்டில் சிட்டு!

Read More
2022_May_1
பாடல்கள்மே 2022
26th April 2022 by ஆசிரியர்

உழைத்து முன்னேறு

Read More
2020_nov_v34
பாடல்கள்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தமிழனே இது கேளாய்

Read More
5
ஜூலை 2025பாடல்கள்பிஞ்சு 2025
2nd July 2025 by Periyar Pinju

வாசிப்போம் – நேசிப்போம்

Read More
2019_nov_v14
நவம்பர் 2019பாடல்கள்
26th October 2019 by ஆசிரியர்

வித்தகர் வள்ளியப்பா!

Read More
2022_August_1
ஆகஸ்ட் 2022பாடல்கள்
1st August 2022 by ஆசிரியர்

தங்கம் வெல்வாய்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p