• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டு

2020_dec_v5
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்

இடமிருந்து வலம்:

1.            தந்தை பெரியார் பிறந்த ஊர் ________ (3)

3.            இயக்குநர் சத்யஜித் ரே இயக்கிய உலகப் புகழ் பெற்ற திரைப்படம் ________ பாஞ்சாலி (3)

5.            ________ வட்டி வாங்கக் கூடாது (4)

6.            வாகனங்களில் ________  மாகப் போகக் கூடாது(2)

10.         ________ காய் கசக்கும் (3)

11.         பிகார் மாநிலத் தலைநகர் ________ (3)

12.         இந்தியாவின் தேசிய விலங்கு ________  (2)

13.         வடஇந்திய நடிகை ________ (2)

15.         பதனீர், நுங்கு, கருப்பட்டி தரும் மரம் ________(2)

16.         காடு _____ வேறு சொல் (3)

17.         எது மனிதர்க்கழகு என்றார் பெரியார்? (8).

மேலிருந்து கீழ்:

1.            ஒரே நாளில் பிறந்து மறையும் பூச்சி _____ (3)

2.            துப்பாக்கி இப்படி வெடிக்கும் _____ (3)

3.            மீன் பிடிக்க இதில் செல்வர் _____ (3)

4.            இன்பத் தமிழகத்தில் அறிவுத் _____ ஓட்டிவந்தவர் தந்தை பெரியார். (2)

6.            _____ வைத்த உணவுகளை உண்ண வேண்டும்(2)

7.            கவிஞர்களுக்கு _____ அவசியம் (4)

8.            இயக்குநர் ரஞ்சித் இயக்கிய தமிழ்த் திரைப்படம்(3)

9.            காலம் காலமாக மனிதர்களை பிறப்பால் பிரிப்பது (5)

10.         சமத்துவத்தை நோக்கிச் செல்லும் ஈரோட்டுப் _____ (2)

12.         தேமா, _____ தமிழ் இலக்கணம் (3)

14.         வில்லில் பயன்படுத்தப்படும் ஆயுதம் (3) கீழிருந்து மேலாக.

15.         கருணை _ வேறு சொல் _____ (3)

16.         திருக்குறளுக்கு உரை எழுதிய தமிழறிஞர் சுருக்கமாக இவ்வாறு அழைக்கப்பட்டார் _____  (2) கீழிருந்து மேலாக.

– பெரியார்குமார், இராசபாளையம்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’  முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!

25
சிறுவர் கதை: மீண்டும் ஒலித்த மியாவ்சிறுவர் கதை: மீண்டும் ஒலித்த மியாவ்25th December 2020
சின்னக்கைச் சித்திரம்25th December 2020சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2020_oct_v22
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
15th October 2020 by ஆசிரியர்

3Dயில் இன்னொரு முயற்சி: போராட்டப் பெரியார்

Read More
2021_aug_v34
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்
4th August 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2020_aug_v38
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
1st September 2020 by ஆசிரியர்

”எனக்குப் பிடித்த பெரியார் தாத்தா”

Read More
9
ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
5th June 2024 by அபி

துணுக்குச் சீட்டு – மழை தருவது மந்திரமா?

Read More
2020_jul_v5
ஜூலை 2020பிஞ்சுகள் பக்கம்
30th July 2020 by ஆசிரியர்

ஜூலை – 15 – கல்வி வளர்ச்சி நாள்

Read More
2022_jan_v41
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
6th January 2022 by ஆசிரியர்

வெற்றி : இசையில் சாதிக்கும் ஆர்வன்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p