• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அமெரிக்காவில் அய்யாவிழா!

2020_dec_v21
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்

பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பாக கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி  தந்தை பெரியார் 142 -ஆம் பிறந்தநாள் காணொலி வாயிலாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கான கட்டுரை எழுதும் போட்டியும், ‘கார்ட்டூன்’ (கோட்டுரு) வரைதல் போட்டியும் நடத்தப் பட்டது. இதில் மிச்சிகனில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மிச்சிகன் வாழ் தமிழர் சார்பாக பரிசுத்தொகை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, “பெரியார் கொள்கைகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதில் இருக்கும் சிக்கல் என்ன?’’ என்கிற தலைப்பை ஒட்டி ஒரு குழு விவாதம் நடைபெற்றது. அதற்கு மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராம் மகாலிங்கம் தலைமை தாங்கினார். அதில் மிச்சிகனைச் சார்ந்த சுத்தமல்லி கங்கா, பிரியா, பிரபாகரன், சுரேஷ் மற்றும் சியாட்டிலில் வசிக்கும் தோழர் அருள் போன்றோர் கலந்து கொண்டு அவர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அறை கூவல்கள் பற்றி விளக்கிக் கூறினர். இதில் சிறப்பு பங்கேற்பாளராக பெரியார் பன்னாட்டு மய்ய ஒருங்கிணைப்பாளர் சோம. இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

22
பொம்மாசூராபொம்மாசூரா28th December 2020
காரணமின்றி ஏற்காதீர்கள்: கைராசி என்பது உண்மையா?28th December 2020காரணமின்றி ஏற்காதீர்கள்: கைராசி என்பது உண்மையா?

மற்ற படைப்புகள்

2020_dec_v16
கதைடிசம்பர் 2020
28th December 2020 by ஆசிரியர்

படக்கதை : அன்னை மீனாம்பாள் சிவராஜ்

Read More
2020_jun_v41
ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்
4th June 2020 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் – கூண்டுக்கிளி

Read More
2021_jun_v26
ஜூன் 2021பிஞ்சுகள் பக்கம்
1st June 2021 by ஆசிரியர்

இருக்கே.. சேதி இருக்கே! – ஸ்லாத்

Read More
2020_oct_v23
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
15th October 2020 by ஆசிரியர்

சர் ஸ்டாம்போர்டு ரஃபேல்சும், தந்தை பெரியாரும்

Read More
2023_jan_2
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்
5th January 2023 by ஆசிரியர்

வாசக நேயர்களே! ஊன்றிப் படித்து ஒத்துழைப்புத் தாருங்கள்!

Read More
2021_aug_v12
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்
1st August 2021 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: மதங்கள் மனிதநேயத்தை வளர்க்கின்றனவா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p