• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : DEGREES OF COMPARISON – 19 (ஓப்பீட்டு நிலைகள்)

2020_dec_v28
இலக்கணம்டிசம்பர் 2020

இந்தக் கொடி மரம் என்ன சொல்கிறது?

-ஒரு பண்புச்சொல்லுக்கு மூன்று வெவ்வேறு நிலைகள் இருக்கின்றன என்பதைத்தான்.

நமக்குத் தெரியும் _ மனிதனுக்கு பண்புகள் தேவை என்பது. அதேபோல்- சொற்றொடரில் (sentenceஇல்) உள்ள பெயர்ச்சொல்லுக்கு (nounக்கு) பண்புச் சொற்கள் (Adjective) தேவை.

தீர்மானிக்கும் பண்புச்சொற்கள் (Determiners) என்பவை  முகமூடி அணிந்த மறைமுக  பண்புச்சொற்கள்.

வி(வ)ரிக்கும் பண்புச்சொற்கள் (Descriptive Adjectives) என்பவைதான் மிக முக்கியம். இவைதான் பொதுவாகவே Adjectives என்று அனைவராலும் கருதப்படுகின்றன.

கடந்தமுறை சொன்னதுபோல், பண்புச்சொல் (Adjective) அதிகம் பயன்படுத்தப்படும் இடமான ஒப்பீட்டு நிலைகளைப் (Degrees of Comparison)பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஒப்பீட்டு நிலைகள் (Degrees of Comparison) 3 வகை ஆகும். இதன் மூன்று நிலைகளைத் தெரிந்து சொற்றொடர்களைப் பயன்படுத்துவதற்கு முன்… சில அட்டவணைகளைப் பாருங்கள்!

அட்டவணையில் சில பண்புச்சொற்களும் (Adjectives) அவற்றுக்கான மூன்று ஒப்பீட்டு நிலைகளும் (Degrees of Comparison) கொடுக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்ல, ஏராளமான பண்புச்சொற்கள் (Adjectives) உள்ளன. நாம் பார்ப்பது எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

எதற்கு இந்த 6 அட்டவணைகள்?

தமிழில் அசைகள் இருப்பதைப்போல் ஆங்கிலத்திலும் Syllables  என்னும் சொற்பகுப்புகள் (word break up) உள்ளன.

அந்த வகையில் முதல் அட்டவணைப்படி ஓரசை பண்புச் சொற்கள் (one syllable word) மட்டும் வந்தால் Comparative–இல்  bolder என்று கடைசியில் “er” இட்டு எழுத வேண்டும். Superlative-இல் boldest  என்று கடைசியில் “est” இட்டு எழுத வேண்டும்.

2ஆவது  அட்டவணைப்படி ஓரசை பண்புச் சொற்கள் (one syllable word)  மட்டும் வந்து  “e”இல் முடிவதால் Comparative–இல்  கடைசியில் “r” மட்டும் சேர்க்க வேண்டும். Superlative-இல் “st” மட்டும் சேர்த்தால் போதுமானது.

3ஆவது அட்டவணைப்படி consonant + short vowel + consonant என்னும் அமைப்பில் ஓரசை பண்புச் சொற்கள் வந்திருப்பதால் bigger என்று ஒரு “g” இரண்டாக மாறும்.

4ஆவது அட்டவணைப்படி இரண்டு அசைகள் கொண்ட ஈரசைப் பண்புச் சொற்கள் மட்டும் வந்து “y”-இல் முடிந்தால் comparative–இல் y-அய் எடுத்துவிட்டு, “ier” சேர்க்க வேண்டும். Superlative–இல் “iest” சேர்க்க வேண்டும்.

5ஆவது அட்டவணைப்படி வருபவை ஆங்கிலத்தில் வழக்கமான பண்புச் சொற்களிலிருந்து விதிவிலக்கானவை. அவற்றின் comparative-வும், superlative-வும், வேறு வார்த்தைகளாக இருக்கும் (எ-கா: good (positive) – better (comparative) – best (Superlative)

6ஆவது அட்டவணைப்படி ஈரசைப் பண்புச்சொற்களும் அதற்கு மேற்பட்ட  நீளமான பண்புச்சொற்களும் வருகின்றன. Comparative–இல் பண்புச் சொல்லின் முன்புறம் more, Superlative-இல் முன்புறம் the most சேர்த்து எழுத வேண்டும்.

வரும் இதழில் எங்கு Positive, எங்கு Comparative, எங்கு Superlative பயன்படுத்தலாம் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.

(தொடரும்)

18
கணிதப் புதிர் சுடோகுகணிதப் புதிர் சுடோகு28th December 2020
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : எப்படி மறக்குது?31st December 2020அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : எப்படி மறக்குது?

மற்ற படைப்புகள்

2019_oct_v4
அக்டோபர் 2019இலக்கணம்
28th September 2019 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More
2020_dec_v6
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
25th December 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_oct_v28
அக்டோபர் 2021இலக்கணம்
28th September 2021 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 27

Read More
2022_feb_v37
இலக்கணம்பிப்ரவரி 2022
5th February 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 30

Read More
2020_jun_v31
இலக்கணம்ஜூன் 2020
4th June 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்)

Read More
2020_dec_v8
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
28th December 2020 by ஆசிரியர்

புதிய தொடர்: அதிசயம்! ஆனால் உண்மையா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p