• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : அழகிய மீன்

2020_dec_v32
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்

வாசன்

தேவையான பொருள்கள்:

1.            சதுவ வடிவ வண்ணத் தாள் ஒன்று.

2.            கருப்பு மை வரைவி (Black Ink Sketch Pen)

செய்முறை:

1.            முதலில் படம் 1ல் கோடிட்டுள்ளபடி, வண்ணத்தாளை இரு சம பாகங்களாக மேலிருந்து கீழாக நடுவில் கோடுவரும் படிமடிக்கவும். பின்னர் பழையபடி விரித்துக் கொள்ளவும்.

2.            பிறகு படம் 1ல் காட்டியுள்ளபடி, முழுத்தாளையும் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குக் கோடு வரும்படி, நான்கு முனைகளையும் மடிக்கவும். பின்னர் தாளை பழையபடி விரித்துக் கொள்ளவும்.

3.            இப்போது படம் 2இல் காட்டியபடி நடுக் கோட்டுப் பகுதி இரண்டையும் உள்புறமாக மடித்து, படம் 3இல் காட்டியபடி இரண்டு முக்கோணப் பகுதிகள் மட்டும் வரும்படி மடித்துக் கொள்ளவும்.

4.            உச்சிக்கு நேர் கீழே இல்லாமல், அடிப்பகுதியில் வலப்புறமாக சற்று தள்ளி இடப்புறம் நோக்கி மடிக்க வேண்டும்.

5.            அவ்வாறே படம் 5இல் காட்டியுள்ளபடி இடப்புறமிருந்து வலப்புறம் நோக்கி மடிக்க வேண்டும்.

6.            அதை அப்படியே திருப்பிக் கொள்ளவும். இப்பொழுது உங்களுக்கு அழகிய வண்ண மீன் வடிவம் கிடைத்துவிடும். இப்பொழுது கருப்பு மை வரைவி கொண்டு மீனின் கண், வாய் ஆகியவற்றை வரைந்து கொள்ளவும்.

பிஞ்சுகளே! இப்போது, துள்ளாத மீன் உங்கள் கையில்!

23
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : எப்படி மறக்குது?அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : எப்படி மறக்குது?31st December 2020
இசைப்போம் வாரீர்! - பத்து வயதில் ஒரு இன மொட்டு31st December 2020இசைப்போம் வாரீர்! - பத்து வயதில் ஒரு இன மொட்டு

மற்ற படைப்புகள்

2020_jul_v9
ஜனவரி-2020
30th July 2020 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2021_apr_v12
ஏப்ரல் 2021பிஞ்சுகள் பக்கம்
29th March 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2020_nov_v31
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
16th November 2020 by ஆசிரியர்

மாமழை போற்றுவோம்!

Read More
images_fypayqr
Uncategorisedபிஞ்சுகள் பக்கம்
3rd April 2023 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு இதழுக்கு சந்தா செலுத்த…

Read More
5
அக்டோபர் 2023பிஞ்சுகள் பக்கம்
5th October 2023 by ஆசிரியர்

கைத்தொழிலும் குலத்தொழிலும்

Read More
2020_jan_v11
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
26th December 2019 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p