• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – பத்து வயதில் ஒரு இன மொட்டு

2020_dec_v33
டிசம்பர் 2020பாடல்கள்

Scale : C minor

Chorus

பாடல்: கவிஞர் கலி.பூங்குன்றன்

இசை: கவி

இசைப்பேழை: காலம் வெல்லும்

தொகையறா:

காற்றும் மழையும் சொல்லும்

/பாக  / மாரீ  / ககசா…/

கானக் குயிலும் சொல்லும்

/பாக / மாரீ   / ககசா…/

காலம் உந்தன் பெயரை என்றும் சொல்லும்

/பாக / மாரி  / காச   / நிச    / ரிச  /

நாற்றும் வயலும் சொல்லும்

/பாக  / மாரீ   / ககசா…/

நதியும் மழையும் சொல்லும்

/பாக  / மாரீ   / ககசா…/

நாளை  உலகை  நமது  கொள்கை  வெல்லும்

/பாக  / மாரி    / காச   / நிச     / ரிச/

பல்லவி:

பத்து வயதில் ஒரு இனமொட்டு

/சாச பாமப  / பநி தத பமப…./

பகுத்தறிவுச் சூரியன் கரம் பட்டு

/கமபதம  / பாகக  / மக ரீச /                             (2)

ஒலிக்கும் நாதம் வீரமணி – பெரியார்

/பபநி  / சாசநி /சாசநிரி   / சாநீ…./

தாகம் முடிக்கும்  ஒரே பணி

/நீச  / சாநி    / மநீதப /                (காற்றும்)

சரணம் – 1

நாளும் உழைக்கிறார்;

/நீரீ    / நிசச,ச  /

நள்ளிரவில் படுக்கிறார்

/ப,பதநி   /தபம மப../

சலிப்பு  தோன்றாதா?  உனக்கு

/பபக   /மாநீச     / பபப /

சலிப்பு தோன்றாதா?

/பதச  / நீதாச /

நாற்பது முறை சிறையை நாடினாய்

/ரீநிநி  / நிசா../ ப,பதநி /தபம மப../

அலுத்துப் போகாதா? -_ உனக்கு

/பதச     / நீதாச            / பபப /

அலுத்துப் போகாதா…?

/பதச    /நீதாச /

பெரியாருக்கு    தோள் கொடுத்தாய்!

/நிநிநி சாத மப  / நீநி    சாதா… /

உந்தன் தோளைப்   போற்றுகின்றோம்

/காம    / மாப     / பாத தநி  /

போற்றுகின்றோம்!

/நீச நீத  …ப  /

பெரியார் அய்யா   கரம் பிடித்தாய்!

/நிநிநி  சாத மப   / நீநி   சாதா… /

உந்தன் கரம் பற்றுகின்றோம் பற்றுகின்றோம்!

/காம  / மாப / பாத தநி /  /நீச நீத  …ப் /

கந்தமாய் நீ  இருக்க… காற்றும் கூட அஞ்சும்…

/பாகக  மாரீ / ககசா   /பாக மாரி    /காசா./

வீரமணியாய் ஒலிக்க

/பபக மாரி      / காசா../

வெற்றி முரசு  எங்கும்… எங்கும்

பாகமாரி     /  காச   / நிச../                                                                               (பத்து……பட்டு)

சரணம் – 2

பாலகனாய் நீ  பேசத்தொடங்கினாய்!

/ரி நிநி சாசா  / பதநிதபம ப………./

குரலும் நோகாதா  உந்தன் குரலும் நோகாதா!

/பபக / மரிரீச    /சச   / /பபக  / மரிரீச /

எத்தனை ஆண்டுகள் நீ எழுதத் தொடங்கினாய்!

/ரிரிநி   / நிசச ச…/  ப  / பதநிதபம ப……/

விரல்கள் சிணுங்காதா

/பபக      / மரிரீச

உந்தன் விரல்கள்  சிணுங்காதா

/சச   / /பபக   / மரிரீச /

பெரியாருக்குத் தோள் கொடுத்தாய்

/நிநிநி  சாத  / நீநி         சாதா /

உந்தன் தோளைப் போற்றுகின்றோம்!

/காம                  / மாப                   / பாத தநி /

போற்றுகின்றோம்!

/ /நீச நீத …..ப /

பெரியார் அய்யா   கரம் பிடித்தாய்!

/நிநிநி  சாத    / நீநி   சாதா /

உந்தன் கரம்   பற்றுகின்றோம்

/காம  / மாப  / பாத தநி

பற்றுகின்றோம்!

/ நீச நீத   …..ப  /

பகுத்தறிவு உன்  உலகம்

/பாபக    மாரி  / கரிச /

பாரெல்லாம் உந்தன்   சொந்தம்

/பாகா     மாரிரி   /  காச  /

கருஞ்சட்டை நம்    குடும்பம்

/பாபக      மாரி    / கரிச /

காலம் உன்னை  விரும்பும் விரும்பும்…

/பாகா மாரி     / கரிச       /நிச…../

(பத்து … பணி)

(காற்றும் … வெல்லும்)

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

20
செய்து அசத்துவோம் : அழகிய மீன்செய்து அசத்துவோம் : அழகிய மீன்31st December 2020
பறக்கும் தாவரம் கிளியக்கா!20th January 2021பறக்கும் தாவரம் கிளியக்கா!

மற்ற படைப்புகள்

2022_nov_43
நவம்பர் 2022பாடல்கள்
9th November 2022 by ஆசிரியர்

ஆற்றல் அறிவோம்

Read More
1
ஜனவரி 2025பாடல்கள்பிஞ்சு 2025
4th January 2025 by ஆசிரியர்

”மருந்தும் விருந்தும் திருக்குறளே”

Read More
2019_oct_v24
அக்டோபர் 2019பாடல்கள்
3rd October 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2022_August_1
ஆகஸ்ட் 2022பாடல்கள்
1st August 2022 by ஆசிரியர்

தங்கம் வெல்வாய்

Read More
பாடல்கள்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2020_dec_v25
கோமாளி மாமாடிசம்பர் 2020
28th December 2020 by ஆசிரியர்

கோமாளி மாமா-11 : உன்னை நம்பு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p