• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – பொங்கலோ பொங்கல் தமிழர் பொங்கல்

2021_jan_v19
ஜனவரி-2021பாடல்கள்

இசைக் குறிப்பு : விஜய் பிரபு

Scale f  6/8

பொங்கலோ  பொங்கல்  தமிழர் பொங்கல் (2)

/ சசக    /  ரிக    / சசக  / ரிக   ச  /

தமிழ் பண்பாட்டை பேசும் தை பொங்கல்

/சச / சாகாரி    / காரிச / சாக சரிசநி /

தமிழ் பண்பாட்டை   பேசும்   தை பொங்கல்

/சச / சாகாரி    / காரிச / சா பப  பா…/

பொங்கலோ  பொங்கல்  தமிழர் பொங்கல் (2)

/ சசக   /   ரிக     / சசக  / ரிக  ச /

சரணம் 1

ஏர் உழுதல் பாவ தொழிலென்று   ஏசியே

/பாப பதப மாம / ரிகரி கமக  /  காக க /

மனுதர்மக்  கூட்டம் கூறிடும்… இன்றும்

/கககம / பாப,தாப பா……/   மாக  /

மனுதர்மக் கூட்டம் கூறிடும்

/கககம / பாப,தாப பா…./

ஏரின் பின்னது உலகென்று போற்றி கூறிடும் (2)

/சச / சாகாரி   /  காரிச  / சாக சரிசநி  /

வள்ளுவனார் வார்த்தைவழி வாழும் நம்இனம் (2)

/ சமம,மம   / ரிமம,மம   / மாபதாமபா…../

பொங்கலோ பொங்கல் (2)

சரணம் 2

சீர்பொங்கும் ஞாலத்தில் தேன் பாடும் தோட்டமாம்

/ பபப   /  மாம மா   / ரிக ரிமக  / காக க./

செந்தமிழ்ச் சிறப்பை கேளுங்கள்…  நாளும்

/காகம  /  பபப   தாப பா./    மாக../

செந்தமிழ்ச் சிறப்பை கேளுங்கள்

/காகம  / பபப  தாப பா./

இன்று சீர்குலைந்து வாடும் சேதி தெரியுமா (2)

/சச  / சாகாரி   / காரிச  / சாக சரிசநி  /

தோள்தூக்கித் தமிழுணர்வைப் போற்றிப் பாடுங்கள்(2)

/சாமாம   / ரிமம மம  / மாபதாம பா/

பொங்கலோ பொங்கல் (2)

சரணம் 3

ஆரிய வடமொழி ஆத்திகப் போர்வையில்

/பாபப / மமமம / ரிகாம  / காக கா./

அழித்த  கதைகள்  கொஞ்சமா? –  நம்மை

/கமப  /  பபப    / தாப பா/ மாகா/

அழித்த  கதைகள் கொஞ்சமா?

/கமப  /  பபப   / தாப பா/

போரில் தோற்காத தமிழனும் தோற்றுப் போனது

/சாச  /  சகாரி    / ககரிச    / சாக சரிசநி  /

பக்திப் போதையினால் என்றகதை உனக்குத் தெரியுமா?

/சச / சாகரிக      / ககரிச   / சாக      சரிசநி/

தோள்தூக்கித் தமிழுணர்வைப் போற்றிப் பாடுங்கள்(2)

/சமாம    / ரிம மமம      / மாபதாமப …  /

பொங்கலோ பொங்கல் (2)

சரணம் 4

செங்குட்டுவன் மாதவி இளங்கோ என்ற

/பாபா,பப   / மாம ம / ரிமமா  காக /

செந்தமிழ்ப் பெயர்களும் எங்கே  இங்கே

/கககம   / பபபதப   பா/ மாக../

செந்தமிழ்ப் பெயர்களும் எங்கே?

/கககம   / பபபதப பா /

ஆதி கேசவன் அட்சய லிங்கமென்று

/சாச / காகக  / காரிச/ சாசாநீ../

அந்த ஆபாசப் பெயர்களும் வந்தது இன்று

/சச  / காகக  / ககரிச    / சாசாசச நீ../

தோள்தூக்கித் தமிழுணர்வைப் போற்றிப் பாடுங்கள்(2)

/ சமாம   / ரிம மமம   / மாபதாமப … /

பொங்கலோ பொங்கல் (முழு பல்லவியும்)

இசைப் பேழை:

மடமையை மாய்ப்போம்

இசை: பிரபாகர்

எப்படி வாசிப்பது என்பதை இனி

பெரியார் பிஞ்சு யூடியூப் சேனலின் வழியாக நீங்கள் பார்த்துக் கற்கலாம்.

https://qrgo.page.link/b2FMo

24
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை: சைபோர்க்அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை: சைபோர்க்21st January 2021
எண்ணிப்பார் எட்டு வேறுபாடு!21st January 2021எண்ணிப்பார் எட்டு வேறுபாடு!

மற்ற படைப்புகள்

2022_sep_2
செப்டம்பர் 2022பாடல்கள்
5th September 2022 by ஆசிரியர்

சிறுவர் பாடல்

Read More
2020_oct_v11
அக்டோபர் 2020பாடல்கள்பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு

Read More
2022_april_1
ஏப்ரல் 2022பாடல்கள்
1st April 2022 by ஆசிரியர்

வாசித்தலே பேரின்பம் !

Read More
2020_jan_a5
ஜனவரி-2020பாடல்கள்
26th December 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2021_jun_v2
ஜூன் 2021பாடல்கள்
26th May 2021 by ஆசிரியர்

கோடை மழை!

Read More
1
ஆகஸ்ட் 2023பாடல்கள்பிஞ்சு 2023
2nd August 2023 by ஆசிரியர்

கலைஞர் தாத்தா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p