• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2021_jan_v27
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்

கேள்விகள்

இடமிருந்து வலம்:

1.            தைத்திங்கள் முதல் நாள் ____ விழா (4)

2.            கடலில் உருவாகிய நிவர் ஒரு ____ (3)

5.            காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் ____ணை(3)

8.            ____ ஒரு இருட்டறை (4)

9.            போலி_நிகரான ஆங்கிலச் சொல்_தமிழில் ___(3)

10.          ஆறுவது ____ம் (2) (திரும்பியுள்ளது)

11.          அண்ணா எழுதிய நூல் கம்ப ____ (3)

14. அரிசியில் ஒரு ரகம் சீரகச ____ (3)

15.          கியூபாவின் புரட்சி நாயகன் ____ ரா (3)

17.          கோழி முட்டை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஊர் ____ (5).

18.          ஷிtஷீக்ஷீஹ் தமிழில் ____ (2)

மேலிருந்து கீழ்

1.            தனியுடைமை என்பதன் எதிர்ச்சொல் ____ (5)

2.            அம்பில் எய்யப் பயன்படும் ஆயுதம் ____ (2) திரும்பியுள்ளது.

3.            தந்தை பெரியார் நடத்திய ஏடுகளில் ஒன்று ____(4)

4.            நீர்க்கோப்பின் (ஜலதோசம்) அறிகுறிகளுள் ஒன்று ____ (4) (திரும்பியுள்ளது)

6.            “இதுவே என் கட்டளை, என் கட்டளையே ____‘’ (4)

7.            தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை இந்தத் தனிமத்தை உற்பத்தி செய்தது ____ (4)

12.          டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த பழைய நகைச்சுவை தமிழ்த் திரைப்படம் ____ (4)

13.          மன்னர்கள் தலையில் சூடுவது ____ (4)

14.          வியாபாரிகளும் பொதுமக்களும் கூடும் இடம் ____(4)

15.          மாம்பழத்திற்குப்  பெயர் பெற்ற ஊர் ___ம் (2)

16.          மருத்துவ குணமிக்க மரம் ____பு (2)

– பெரியார் குமார், இராசபாளையம்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை

ஜனவரி 15ஆம் தேதிக்குள்

‘பெரியார் பிஞ்சு’  முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,

அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.

பரிசுகளை வெல்லலாம்!

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

வெற்றி பெற்றோர்:

1. மு.ஆ.பாலகிருஷ்ணன்

2. மீ.யூசுப் ஜாகிர்

3. சத்தியப் பிரியா

21
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்21st January 2021
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் : DEGREES OF COMPARISION (ஒப்பீட்டு நிலைகள்) பகுதி - 2021st January 2021தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் : DEGREES OF COMPARISION (ஒப்பீட்டு நிலைகள்) பகுதி - 20

மற்ற படைப்புகள்

2022_May_newk
பிஞ்சுகள் பக்கம்மே 2022
2nd May 2022 by ஆசிரியர்

உலக நாடுகள் : ஸ்பெயின்(SPAIN)

Read More
2020_jan_v27
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
30th December 2019 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்!

Read More
பிஞ்சுகள் பக்கம்மே 2022
3rd May 2022 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்!

Read More
2020_jul_v39
ஜூலை 2020பிஞ்சுகள் பக்கம்
30th July 2020 by ஆசிரியர்

எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா

Read More
2022_june_6
ஜூன் 2022பிஞ்சுகள் பக்கம்
31st May 2022 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! நெருப்புச் சுடர் சாமியா?

Read More
2019_nov_v33
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
1st November 2019 by ஆசிரியர்

மாமல்லபுரம் to ஆஸ்கர் விருது

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p