• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உறவுகள்!

2021_jan_v41
ஜனவரி-2021பாடல்கள்

இனமும் மதமும் ஜாதிகளும்

உலகில் பலவாய் இருந்தாலும்

மனதால் ஒன்று பட்டவர்நாம்!

மண்ணின் பெருமை ஒற்றுமையே!

பேசும் மொழிகள் பலவாகும்

பேணும் மொழியோ அன்பாகும்;

மாசும் மறுவும் இல்லாத

‘மனிதம்’ நமக்குப் பொதுவாகும்!

ஆடை அணிகள் அலங்காரம்

அங்கும் இங்கும் வேறாகும்;

கூடை நிறைந்த மலராலே

கோத்த மாலை போலாகும்!

வேற்று மையில் ஒற்றுமையே

வெற்றிக் கான வாக்காகும்

ஊற்றெ டுக்கும் அன்பாலே

உறவாய் வாழும் உலகோர்நாம்!

– கே.பி.பத்மநாபன், கோவை

23
PERIYAR 142 : Why.. Thanthai.. PERIYAR?PERIYAR 142 : Why.. Thanthai.. PERIYAR?21st January 2021
பொங்கல்21st January 2021பொங்கல்

மற்ற படைப்புகள்

2022_oct_17
அக்டோபர் 2022பாடல்கள்
6th October 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2022_July_p5
ஜூலை 2022பாடல்கள்
5th July 2022 by ஆசிரியர்

ரோபோ

Read More
22
பாடல்கள்பிஞ்சு 2024மார்ச் 2024
9th March 2024 by ஆசிரியர்

புகழ் பெற்றிடுவாய்

Read More
1
நவம்பர் 2024பாடல்கள்
4th November 2024 by ஆசிரியர்

சிறுவர் பாடல்: படிப்போம் பெரியார் பிஞ்சு!

Read More
2021_jan_v17
அறிவியல்ஜனவரி-2021
21st January 2021 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை: சைபோர்க்

Read More
1
நவம்பர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
1st November 2023 by ஆசிரியர்

நேருக்கு நேர் நின்று பேசு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p