• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஊரும் பேரும்

2021_feb_v2
பாடல்கள்பிப்ரவரி 2021

பண்ருட்டி பலாப் பழத்தை

பார்க்க நினைக்க ருசிக்குது!

திருநெல்வேலி அல்வாவைத் தான்

தேடிக் கண்கள் அலையுது!

மணப்பாறை முறுக்கு சுவை

மனசில் எப்பவும் இருக்குது

சேலத்து மாம்பழந்தான்

சப்புக் கொட்ட வைக்குது!

நெல்லிக்குப்பம் சர்க்கரையோ

நினைத்தாலே இனிக்குது!

கோவில்பட்டி கடலை மிட்டாய்

கடிக்க எச்சில் ஊறுது!

இராசிபுரம் நெய் வாசம்

இராகம் பாடத் தோணுது!

சிறிவில்லிபுத்தூர் பால்கோவா

சுவைக்க  வாசம் தெரியுது!

மார்த்தாண்டம் தேன் தித்திப்பு

மனதில் ஏக்கம் பிறக்குது!

பொள்ளாச்சி இளநீரில்

புத்து ணர்ச்சி துள்ளுது!

சிறுத்த சிறுமலை வாழைப்பழம்

சிந்தையிலே நிற்குது!

ஊரும் பேரும் சுவையான

ஓகோவென்றே கலக்குது!

 

– “சோழா”புகழேந்தி

22
வாட்ஸ்அப்-பிலிருந்து..வாட்ஸ்அப்-பிலிருந்து..21st January 2021
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அமெரிக்காவில் மீண்டும் துளிர்த்த ஜனநாயகம்28th January 2021பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அமெரிக்காவில் மீண்டும் துளிர்த்த ஜனநாயகம்

மற்ற படைப்புகள்

3
2024பாடல்கள்மே 2024
30th April 2024 by ஆ.ச.மாரியப்பன்

சூழல் காப்பு : மரம் வளர்ப்போம்! 

Read More
1
நவம்பர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
1st November 2023 by ஆசிரியர்

நேருக்கு நேர் நின்று பேசு!

Read More
2021_feb_v26
கதை கேளு கதை கேளுபிப்ரவரி 2021
3rd February 2021 by விழியன்

லியாவின் முதல் கடிதம்

Read More
1
பாடல்கள்பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

அறிஞர் அண்ணா நினைவு நாள் பிப்ரவரி-3 : நமது அண்ணா

Read More
2021_feb_v8
அறிவியல்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை: சூரியன் உதிச்சாகணும்

Read More
2021_feb_v15
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p