• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தமிழனே இது கேளாய்

2020_nov_v34
பாடல்கள்பிப்ரவரி 2021

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

 

Scale : D minor, 4/4

இராகம்: சிந்துபைரவி

பாடல்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இசை & குரல்: புஷ்பவனம் குப்புசாமி

தமிழனே இது கேளாய் _ உன்பால்

/பதநிச  / சக  ரீச  / பப /

சாற்ற நினைத்தேன் பல நாளாய்!

/பநிதப / கக கமப / கமரீகாச /                  _ 2

சரணம் -1

கமழும்உன் தமிழினை உயிரென ஓம்பு

/ கக கரி / கககக / ரிகரிச  காக /

காணும் பிற மொழிகளோ வெறும் வேம்பு!

/ சாச / நிச நிசச சசரீ / சம ரீச / __ –2

நமையெலாம்  வடமொழி   தூக்கிடும் தாம்பு

/ரிரி ரிரி / சரி ரிரி / சரிசநி சாரீ…/–___—-2

நம் உரி மைதனைக் கடித்ததப் பாம்பு!

/நிச / சச  சச சரி / நிச சக / ரீசாச ../     —2

தமிழனே இது கேளாய் _ உன்பால்

/பதநிச / சக ரீச / பப /

சாற்ற நினைத்தேன் பல நாளாய்!

/பநிதப / கக கமப / கமரீகாச /

தமிழனே இது கேளாய்

சரணம் -2

தனித்தியங்கும்  தன்மை   தமிழினுக் குண்டு;

/ கக கரி க / காக / ரிகரிச காக /

தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு

/ சாச / நிசசரீ / நிசக / ரீச /____–2

கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு

/ரிரி ரீரி / சரி ரீரி / சரிசநி / சாரீ…/___—-2

காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு.

/நிச சச / சச சரி / நிச சக / ரீசாச ../___—2

தமிழனே இது கேளாய் _ உன்பால்

/பதநிச / சக ரீச / பப /

சாற்ற நினைத்தேன் பல நாளாய்!

/பநிதப / கக கமப / கமரீகாச /

தமிழனே இது கேளாய்

சரணம் -3

வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்

/ கா கரி / காகக / ரிகரிச / காக /

உயர்ந்தபின் தமிழையே பழித்தார் வாழ்வினில்

/ சசசச / நிசசரீ / நிசக / ரீச ச / ___–2

நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்

/ ரீரி ரி / சரி ரிரி / சரிசநி / சாரீ…/___—-2

நாமுணர்ந்தோம் இந்நாள் அவரஞ்சி விழித்தார்.

/நிச சச சா / சரி / நிச சக / ரீசாச ../___—2

தமிழனே இது கேளாய் _ உன்பால்

/பதநிச / சக ரீச / பப /

சாற்ற நினைத்தேன் பல நாளாய்!

/பநிதப / கக கமப / கமரீ…காச / _2

எப்படி வாசிப்பது என்பதை இனி

பெரியார் பிஞ்சு யூடியூப் சேனலின் வழியாக நீங்கள் பார்த்துக் கற்கலாம்.

https://qrgo.page.link/b2FMo

36
வைக்கம் வீரர் பெரியார் - ஏன்?வைக்கம் வீரர் பெரியார் - ஏன்?3rd February 2021
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை3rd February 2021கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை

மற்ற படைப்புகள்

2020_jan_a2
ஜனவரி-2020பாடல்கள்
26th December 2019 by ஆசிரியர்

தாய்மொழியே உயர்வு!

Read More
2021_feb_v33
கதைபிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி?

Read More
2019_oct_v24
அக்டோபர் 2019பாடல்கள்
3rd October 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2021_oct_v31
நவம்பர் 2021பாடல்கள்
28th October 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – ஆடு மயிலே பாடு குயிலே அறிவு பிறந்தது ஈரோடென்று

Read More
2024ஜூலை 2024பாடல்கள்
12th July 2024 by ஆசிரியர்

நான் செய்த கப்பல்

Read More
2022_april_26
ஏப்ரல் 2022பாடல்கள்
4th April 2022 by ஆசிரியர்

வெங்காயம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p