• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி!

2021_feb_v35
பாடல்கள்பிப்ரவரி 2021

‘கீரீச் கிரீச் கிரீச்’செனக்

கீதங்கள் பாடிக்

‘கரிச்சான்’ குருவிகள்

கருக்கலில் எழுப்பும்!

‘கூ கூ கூ’வெனக்

‘குயில்கள்’ பாடி

வாகாக விடியலும்

வருமுனம் எழுப்பும்!

‘கா கா கா’வெனக்

கரைந்திசை பாடிக்

‘காகங்கள்’ இரவிருள்

கலையுமுன் எழுப்பும்!

‘கொக்கரக் கோ’வெனக்

கூவியே பாடி

அக்கரைச் ‘சேவல்கள்’

அன்றாடம் எழுப்பும்!

பறவைகள் இப்படிப்

‘பள்ளி எழுச்சி’யைப்

பொறுமையாய்ப் பாடிப்

புவியினை எழுப்பும்!

– தளவை இளங்குமரன், தென்காசி

27
படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி?படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி?3rd February 2021
சிட்டாய் பறந்துவா!4th March 2021சிட்டாய் பறந்துவா!

மற்ற படைப்புகள்

2021_jun_v39
ஜூன் 2021பாடல்கள்
1st June 2021 by ஆசிரியர்

தோட்ட உலகம்!

Read More
2021_aug_v43
ஆகஸ்ட் 2021பாடல்கள்
4th August 2021 by ஆசிரியர்

உறுப்புகளால் உயர்க!

Read More
1
ஆகஸ்ட் 2024பாடல்கள்பிஞ்சு 2024
5th August 2024 by - ஆ.ச.மாரியப்பன், புதுக்கோட்டை.

தீயன நாடாதே

Read More
2019_aug_v18
ஆகஸ்ட் 2019பாடல்கள்
2nd August 2019 by ஆசிரியர்

கதைப்பாடல்- சிறு பறவையும் பெரு முதலையும்

Read More
2021_dec_v1
டிசம்பர் 2021பாடல்கள்
27th November 2021 by ஆசிரியர்

சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாற்று!

Read More
2022_april_1
ஏப்ரல் 2022பாடல்கள்
1st April 2022 by ஆசிரியர்

வாசித்தலே பேரின்பம் !

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p