• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிட்டாய் பறந்துவா!

2021_mar_v2
பாடல்கள்மார்ச் 2021

சின்னச் சின்னச் சிட்டே வா,

சிறக டித்துக் கிட்டே வா!

அன்ன நடை போட்டே வா,

அச்சந் தன்னை விட்டே வா!

சின்ன அலகால் கொத்தி வா,

சிறிய காலால் தத்தி வா…

சன்னக் குரலில் கத்தி வா…

சர் சர்… என்று சுத்தி வா!

தின்ன என்ன வேண்டும் வா..

தினையும் கம்பும் வேண்டுமா?

தின்று மகிழத் தாரேன் வா

தினமும் இங்கே வா… வா… வா…!

– ச.ஆ.கேசவன்,

இனாம்மணியாச்சி. கோவில்பட்டி

31
பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி!பறவைகள் பாடும் பள்ளி எழுச்சி!3rd February 2021
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அறிவியலுக்கே இறுதி வெற்றி17th March 2021பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அறிவியலுக்கே இறுதி வெற்றி

மற்ற படைப்புகள்

2020_oct_v36
அக்டோபர் 2020பாடல்கள்
15th October 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – சின்னச் சின்னப் பாப்பா

Read More
18
ஆகஸ்ட் 2024பாடல்கள்பிஞ்சு 2024
1st August 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

சிறார் பாடல்: பால் குடமும் நீர்க்குடமும்

Read More
9
பாடல்கள்
2nd April 2024 by - முனைவர் முரசு நெடுமாறன்

விந்தையான தோழன்!

Read More
2020_sep_v4
செப்டம்பர் 2020பாடல்கள்
29th September 2020 by ஆசிரியர்

விடுதலையைத் திராவிடர்க்கு நெய்தார்!

Read More
2023_jan_47
ஜனவரி 2023பாடல்கள்
6th January 2023 by ஆசிரியர்

தங்கும் எங்கும் பேரின்பம்

Read More
2022_May_5412
பாடல்கள்மே 2022
28th April 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p