• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தந்தையைக் காத்த தாயொருத்தி

2021_mar_v11
பாடல்கள்மார்ச் 2021

E minor, Sign,  2/4

பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து

இசை: தாஜ்நூர்

பல்லவி

தந்தையைக் காத்த தாயொருத்தி

/ சாசச / சாசச / சாசச ச……/

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசச    / சசச  / சசசாச /

திராவிடம் மூட்டிய தியாகத் தீ

/சாசச / சாசச / சாசச ச……/

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசச    / சசச  / சசசாச /

கண்ணீர் விடாத மெழுகுவர்த்தி

/  சாக   / ரிரீக    / சசரிரி நீ…./

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசச    / சசச  / சசசாச /

கருப்பு கட்டிய பெண்துறவி

/சசக  / ரீரிக  / சசரிநீ…./

அவர்தான் அவர்தான் மணியம்மை

/  சசச    / சசச  / சசசாச /

துன்பம் தாங்கிய பெரியார் உயிரை

/ பாப  / பாபப / மபபா…../ மநிபா../

தோளில் தாங்கிய சுமைதாங்கி

/ காம  / கசரீ   / நிநிசாச…/

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசக    / சசச   / சசசாச……/

தந்தையைக் காத்த தாயொருத்தி

/சாசச / சாசச  / சாசச ச……/

அவர்தான் அவர்தான் மணியம்மை

/சசச  /  /சசச   / சசசாச /

திராவிடம் மூட்டிய தியாகத் தீ

/சாசச / சாசச  / சாசச ச……/

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசச    / சசச    / சசசாச /

சரணம்  1

கனகசபை பெற்றெடுத்த கனகம்

/சபபப பா… / ரீசசாநி / நிசரி…/

அவர் கனவெல்லாம் கருஞ்சட்டை கலகம்

/சச  / சபபாபா  / ரிரிசாநி    / நிசரி../

பெரியாரேஅவர்கண்ட உலகம்

/ ரிகமாக  / ரிசசாநி / நிசரி

புதுப்பெண்ணுலகம் கொண்டாடும் திலகம்

/நிநிநிசச சா………/ ரீகபமகரிச  / சச சா…./

பொதுவான பொதுவாழ்க்கை அதுதானே அவர் வாழ்க்கை

/ நிசசாச   / நிசசாச     /  நிசசாச  / நிசரீச……./

பெரியாரின் நலமன்றி அவர்க்கேது தனி வாழ்க்கை

/ நிசசாச / நிசசாச / நிசசாச    / நிசரீச……./

கொள்கைக்கே பெரியாரின் உறவானவர்

/ பாபம    / மாமரி   / ரிரிகா…ரிச/

அவரைக் குறிவைத்த நோய்க்கெல்லாம் மருந்தானவர்

/சரிக   /  பாபம   / மாமரி     / ரிரிகா…ரிச/

தந்தையைக் காத்த தாயொருத்தி

/ சாசச  /சாசச / சாசச ச……/

அவர்தான் அவர்தான் மணியம்மை

/சசச     / சசச  / சசசாச /

திராவிடம் மூட்டிய தியாகத் தீ

/சாசச / சாசச  / சாசச ச……/

அவர்தான் அவர்தான் மணியம்மை

/  சசச  / சசச    / சசசாச /

சரணம்  2

மாதர்களின் நம்பிக்கை அம்மை

/சபபப பா…  / ரிசாநி  / நிசரி…/

சுய மரியாதை வளையாத செம்மை

/ சச / சபபாபா/ ரிரிசாநி / நிசரி../

சுயநலமே இல்லாத தன்மை

/சசசமம… / நிசாத / நிநி…../

துயர் சுட்டாலும் அவர்சங்கின் வெண்மை

/ பப /ப சாச   / ரிரிகமரி /  சாசா……/

மாமேதை பெரியாரின் மறைவுக்குப் பின்னாலும்

/ நிசரீச   / நிசரீச  / நிசரீச    / நிசரீச……./

கலங்காத பொன்மங்கை கழகத்தின் பெண்வேங்கை

/சசச ச / பபபாபா……/ பபபாபா   / பசாசா…/

அறிவார்ந்த கழகம் போல் நிலையானவர்

/ பதபாப  / பரி ரீரி……    /  ரிகமாபம../

இன்று அழியாத நூற்றாண்டுப் பொருளானவர்

/ரிரி / ரிநிநீநி/ நிசரீரி/ ரிசசாச ச/

தந்தையைக் காத்ததா யொருத்தி

/சாசச    / சாசச / சாசச ச……/

அவர்தான் அவர்தான் மணியம்மை

/சசச     / சசச   / சசசாச /

திராவிடம் மூட்டிய தியாகத் தீ

/ சாசச   / சாசச  / சாசச ச……/

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசச    / சசச   / சசசாச /

கண்ணீர் விடாத மெழுகுவர்த்தி

/  சாக   / ரிரீக    / சசரிரி நீ…./

அவர்தான் அவர்தான் மணியம்மை

/சசச   / சசச     / சசசாச /

கருப்பு கட்டிய பெண்துறவி

/சசக  / ரீரிக  / மாரிசநீ…./

அவர்தான் அவர்தான் மணியம்மை

/ சசச     / சசச   / சசசாச /<

20
கின்னசில்கின்னசில்17th March 2021
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சிவை அறிவோம் : நேர்க்கூற்று , அயற்க்கூற்று(direct speech and indirect speech)18th March 2021

மற்ற படைப்புகள்

2021_may_m39
பாடல்கள்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்: மனிதா மனிதா

Read More
2019_aug_v3
ஆகஸ்ட் 2019பாடல்கள்
29th July 2019 by ஆசிரியர்

சிறுவர் பாடல்! – சோர்வு கூடாதே!

Read More
15
பாடல்கள்பிஞ்சு 2024மே 2023
29th April 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

சிறுவர் கதைப் பாடல்

Read More
2021_mar_v21
பொது அறிவுமார்ச் 2021
20th March 2021 by ஆசிரியர்

உலக நாடுகள்: எஸ்டோனியா (அ) எசுதோனியா (estonia)

Read More
2022_june_1
ஜூன் 2022பாடல்கள்
30th May 2022 by ஆசிரியர்

தலைகவசம்

Read More
2021_jul_v20
ஜூலை 2021பாடல்கள்
4th July 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – சின்னப் பயலே சின்னப் பயலே

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p