• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2021_mar_v15
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2021

கேள்விகள்

இடமிருந்து வலம்

1.            மார்ச் 8 உலக ____ கொண்டாடப்படுகிறது (7)

5.            —-____ பேய், பில்லி, சூன்யம் மோசடியானது (2)

7. ____ ஆபரணம் செய்யப் பயன்படும் மஞ்சள் உலோகம் (4)

8.            இசைக்கருவி. திரும்பியுள்ளது (3)

9.            “பூங்  ____ வே தாழ்திறவாய்’’ திரைப்பாடல் (2)

10.         “தன்  ____ யே தனக்குதவி’’ பழமொழி (1)

11.         பாம்புபோல் வளரும் காய்கறி  ____ (3)

12.         பருப்பில் ஊற்ற வேண்டிய நெய்யை  ____ வளர்த்து நெருப்பில் ஊற்றுவர் மூடபக்தர்கள்(3)

13.         “அச்சம் என்பது ____ யடா… அஞ்சாமை திராவிடர் உடைமையடா’’ திரைப்பாடல் (3)

16.         “ஆறாதே  ____ சுட்ட வடு’’ குறள் (4)

17.         “ ____ வது சினம்’’ (2)

மேலிருந்து கீழ்

1.            மார்ச் 10 பிறந்தார் அன்னை  ____ (7)

2.            கேரளாவின் பிரபல நடனம். தலைகீழாக (4)

3.            நிலவு. வேறு சொல் (4)

4.            இல்லை. எதிர்ச்சொல். தலைகீழாக (2)

6.            தமிழர் இல்லம் என்றால் இருக்க வேண்டிய இதழ் ____ என்றார் குன்றக்குடி அடிகளார் (4)

9.            “____, கண்ணியம், கட்டுப்பாடு’’ வேண்டு-மென்றார் பேரறிஞர் அண்ணா (3)

11.         பெண்களின் உடைகளில் ஒரு வகை (3)

14.         ‘பகல் ____’ காணாதே என்பர். (2)

15.         “ ____ த்தார் பூமி ஆள்வார்’’ (2)

– பெரியார் குமார், இராசபாளையம்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை

மார்ச் 15ஆம் தேதிக்குள்

‘பெரியார் பிஞ்சு’  முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,

அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.

பரிசுகளை வெல்லலாம்!

30
பிஞ்சு & பிஞ்சுபிஞ்சு & பிஞ்சு20th March 2021
படக்கதை : தமிழ் இலக்கிய மீட்பர் பிரான்சிஸ் வொய்ட் எல்லீஸ்20th March 2021படக்கதை : தமிழ் இலக்கிய மீட்பர் பிரான்சிஸ் வொய்ட் எல்லீஸ்

மற்ற படைப்புகள்

13
பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

எந்தக் கடவுள்?

Read More
2022_june_12
ஜூன் 2022பிஞ்சுகள் பக்கம்
1st June 2022 by ஆசிரியர்

வண்ணம் தீட்டுங்கள்

Read More
2022_april_16
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்
4th April 2022 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2020_apr_v9
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
27th March 2020 by ஆசிரியர்

கொரோனா – நோய்…வைரஸ்.. பெயர்.. என்ன.. ஏன்?

Read More
14
2024ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
5th June 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 4 : மரங்களின் டாக்டர் மரங்கொத்தி

Read More
18
ஜனவரி 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
1st January 2024 by சரா

நேயம்: எம்ஸீ வளர்த்த அவுன்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p