• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வெடி வேண்டாம்

2021_mar_v31
மார்ச் 2021

கரிமருந்தால் ஆனவெடி

கண்ணைக் குருடாக்குதே!

கவனமின்றி வெடித்துவிட்டால்

கைகால்கள் போகுதே!

 

சுற்றுச்சூழல் மாசுபட்டுச்

சுடுகாடாய் ஆகுதே!

புகையுமிங்கே வந்துநமது

மூக்குவழி நுழையுதே!

 

காற்றுமாசு படுவதினால்

கண்ணெரிச்சல் வருகுதே!

சிதறிவெடிக்கும் பட்டாசாலே

சிவந்தகாயம் வருகுதே!

 

கருவிழியதிலே பாதிப்பானால்

கண்ணொளி யின்றித் தவிப்பீரே!

மண்ணிலுள்ள மக்களெல்லாம்

எண்ணி இதனைத் தவிர்ப்பீரே!

 

சிறுவர்நீங்கள் முடிவெடுத்தால்

சிறுத்தைபோலப் பாய்ந்திடலாம்!

மின்னல்வேக வெடியொழித்தே

மீதி வாழ்வில் மகிழ்ந்திடலாம்!

 

பெற்றோரெல்லாம் சிந்தித்துப்

பொறுப்பாய்விழாவை விட்டிடலாம்!

பொருளேயில்லாக் கதைவிழாவை

பொசுக்கித்தள்ளி ஒழித்திடலாம்!

 

விழாக்கள்தோறும் வெடிவெடித்தால்

வீணாய்ப்பணந்தான் கரியாகும்

வேட்டில்லாத விழாக்களையே

வேர்ப்பலாபோலத் தேர்ந்தெடுப்போம்!

– தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன்,

தெற்குச் சோழபுரம்

29
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை :நிலாவே வா..செல்லாதே வா..அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை :நிலாவே வா..செல்லாதே வா..21st March 2021
‘தீநுண்மி’யைத் தடுப்போம்!28th March 2021‘தீநுண்மி’யைத் தடுப்போம்!

மற்ற படைப்புகள்

2021_mar_v2
பாடல்கள்மார்ச் 2021
4th March 2021 by ஆசிரியர்

சிட்டாய் பறந்துவா!

Read More
2021_mar_v27
மார்ச் 2021
21st March 2021 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2021_mar_v28
மார்ச் 2021
21st March 2021 by ஆசிரியர்

தேன் கூடு

Read More
2021_mar_v3
அறிவியல்மார்ச் 2021
17th March 2021 by ஆசிரியர்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அறிவியலுக்கே இறுதி வெற்றி

Read More
2021_mar_v29
மார்ச் 2021
21st March 2021 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை :நிலாவே வா..செல்லாதே வா..

Read More
2021_mar_v21
பொது அறிவுமார்ச் 2021
20th March 2021 by ஆசிரியர்

உலக நாடுகள்: எஸ்டோனியா (அ) எசுதோனியா (estonia)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p