• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நேர்க்கூற்றுக்கும்(Direct Speech) அயற்கூற்றுக்கும்(Indirect Speech

2021_apr_v10
இலக்கணம்ஏப்ரல் 2021

நேர்க்கூற்றுக்கும்(Direct Speech) அயற்கூற்றுக்கும்(Indirect Speech/Reported Speech) 4 வகை உரையாடல் சொற்றொடர்கள் (Sentences)தேவை. அதற்கு முன் இந்த நான்கு சொற்றொடர்கள் ஏன்? தெரிந்து கொள்வோமா?

நாம் அன்றாடம் நம்முடைய உரையாடல்களில் பயன்படுத்துவன எல்லாம் இந்த நான்கு வகைகளுக்குள் அடங்கும்.

இரண்டு பேர் (A, B என்று வைத்துக்கொள்வோம்)  தங்களுக்கு இடையே பேசிக்கொள்ளும் உரையாடலில்… இரண்டு பகுதிகள் உள்ளன:

t              பேசுபவர் பகுதி (யார் சொல்கிறார்கள் – என்பது) (Reporting Clause)

t              பேசுகின்ற பகுதி (சொல்லும் செய்தி) (Reported Clause)

1.            சாதாரண சொற்றொடர் (Simple Sentence)

அந்த உரையாடலில் “நடக்கின்ற’’ அல்லது ‘நடந்த’ ஒரு செய்தியை இயல்பாகச் சொல்லுவோம். (எ.கா: “நான் பூங்காவில் தினமும் நடக்கிறேன்’’, “நீ மிகவும் மகிழ்வாக இருந்தாய்’’, “நான் ஒரு புத்தகத்தை வாங்கினேன்’’). இந்தச் சொற்றொடர் சாதாரண சொற்றொடர். (ஆங்கிலத்தில் சொல்வதென்றால்… Subject + Verb + Object என்ற வரிசையில் அமைகின்ற இயல்பான சொற்றொடர்கள்)

எ.கா:

வான்மதி தென்னவனிடம் சொன்னாள்,

(Reporting Clause /  பேசுபவர் பகுதி)

Vanmathi said to Thennavan,

“நான் ஒரு புத்தகத்தை வாங்கினேன்’’

(Reported Clause / பேசுகின்ற பகுதி)

“I    bought    a book”
S        V              O
S = Subject. V = Verb, O = Object

2. கேள்விச் சொற்றொடர்(Interrogative Sentence)

அந்த உரையாடலில் கேள்வி ஏதேனும் கேட்டால்…? (எ.கா: நீ விளையாடினாயா? உன்னுடைய தெளிவான குறிக்கோள் என்ன? உன் வயது என்ன?) இப்படி கேள்விகளுடன் அமைந்தால் அது   கேள்விச் சொற்றொடர்.

எ.கா:

கபிலன் முகிலனிடம் சொன்னான்,                         “உன்னுடைய வயது என்ன?’’

Kabilan said to Mugilan,                 “How old are you?”
(Reporting Clause/ பேசுபவர் பகுதி)

3.            கட்டளைச் சொற்றொடர் (Imperative Sentence)

அந்த உரையாடலில் ஏதாவது வேண்டுகோள் வைத்தால், கட்டளையிட்டால், அறிவுரை சொன்னால், அல்லது மன்னிப்புக் கேட்டால் அது கட்டளைச் சொற்றொடர்.

எ.கா:

ஓவியன் இனியனிடம் சொன்னான்,                      “காவல் துறைக்கு ஒரு விண்ணப்பம் எழுது’’

Ovian said  to Iniyan,                “Write a petition to Police department”
(Reporting Clause/ பேசுகின்ற பகுதி)

4.            உணர்ச்சிச் சொற்றொடர் (Exclamatory Sentence)

அந்த உரையாடலில், மகிழ்ச்சியை வெளிப்படுத்த, துயரத்தை வெளிப்படுத்த, வெறுப்பை வெளிப்படுத்த சாதாரண சொற்றொடரோடு சில வியப்புச் சொற்களை, சில வியப்புக் குறியீடுகளைப் (எ.கா:”!”) பயன்படுத்தி உணர்ச்சிப் பூர்வமாகக் கூறினால் உணர்ச்சிச் சொற்றொடர்.

எ.கா:

முஸ்தபா ரகீமிடம் சொன்னான்,                 “அருமை! தாஜ்மகால் ஒரு வியப்பான நினைவுச் சின்னம்!’’

Mustafa said to Rahim,            “wow! Taj mahal is a wonderful monument!”
(Reporting Clause/ பேசுபவர் பகுதி)        (Reported Clause / பேசுகின்ற பகுதி)

கீழேயுள்ள அட்டவணையில் நான்கு சொற்றொடர் ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் பார்ப்போம். இவற்றைத் தெரிந்து கொண்டால் நேர்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாற்றும் முறை பற்றி ஓரளவு தெரிந்து கொள்ளலாம். என்னென்ன மாற்றம் நடக்கிறது என்பதைப் பாருங்கள். பிறகு விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

28
அதிசயம்! ஆனால் உண்மையா?:அந்தரத்தில் உட்கர முடியுமா?அதிசயம்! ஆனால் உண்மையா?:அந்தரத்தில் உட்கர முடியுமா?29th March 2021
குறுக்கெழுத்துப் போட்டி29th March 2021குறுக்கெழுத்துப் போட்டி

மற்ற படைப்புகள்

2020_jun_v31
இலக்கணம்ஜூன் 2020
4th June 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – SUB-ORDINATE CONJUCTION (சார்பு இணைப்புச் சொற்கள்)

Read More
2021_apr_v24
ஏப்ரல் 2021பொது அறிவு
29th March 2021 by ஆசிரியர்

உலக நாடுகள்: காபோன்

Read More
இலக்கணம்டிசம்பர் 2022
6th December 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-38

Read More
2021_apr_v28
ஏப்ரல் 2021பாடல்கள்
29th March 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – மக்கள் நலத்துக்கு மதமா

Read More
2021_apr_v2
ஏப்ரல் 2021
28th March 2021 by ஆசிரியர்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: மீண்டும் கொரோனா அதிகமாக பரவுகிறது எச்சரிக்கை!

Read More
2021_apr_v6
ஏப்ரல் 2021கதைகோமாளி மாமா
28th March 2021 by ஆசிரியர்

கோமாளி மாமா-15: நேர்மை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p