• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2021_apr_v12
ஏப்ரல் 2021பிஞ்சுகள் பக்கம்

கேள்விகள்

இடமிருந்து வலம்:

1.            ‘கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்!’ என்றார் பாபாசாகேப் -______. அவரது பிறந்த நாள் ஏப்ரல் 14 (6)

5.            ______ கோபன் ரமேஷ் மேனாள் கிரிக்கெட் வீரர் (2).

6.            யானை தன் எண்ணத்தை ______ (3) வெளிப்படுத்தும்.

7.            பஞ்சாப் சிங்குகள் தலையில் கட்டியிருப்பது ______ (4)

8.            சென்னையைக் கலக்கிய புயல் ______ (3)

10.         ______ என்றால் அன்பு, ஒரு திரைப்பாடல் (3).

12.         வானில் ஒளிரும் ______ மீன் (2).

13.         நமஸ்காரம் என்ற வடமொழியை ஒழித்து தமிழில் ______ செய்யும் பண்பை வளர்த்தது திராவிட இயக்கம் (5).

14.         மிதி வண்டியின் ஒரு பாகத்தின் பெயர்

______ (2)

15.         ஆரியர்கள் ______ மற்றும் போலன் கணவாய்கள் மூலமாக இந்தியாவிற்குள் வந்தனர்.(3)

மேலிருந்து கீழ்:

1.            ______ வழியது உயிர்நிலை, (குறள்) (4)

2.            சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தந்தார் ______ அண்ணா (5)

3.            உத்தரவு வேறு சொல் ______ (4)

4.            வரவுக்கு மேல் செலவு செய்தால் ______

ஏற்படும் (3)

5.            பாஞ்சாலி ______ ______ ______ பாரதியாரால்

இயற்றப்பட்டது (4)

8.            வானவில்லில் கடைசி ______ ______ ______

சிவப்பு ஆகும். (4)

9.            பாதிப்பு வேறு சொல் ______ (4)

10.         ஆற்று நீரைத் தேக்க ______ ______ ______

கட்ட வேண்டும் (2)

11.         பெரிய மக்கள்தொகை உள்ள ஊரை இப்படி அழைப்பர் ______ (4)

12.         விளக்கு வேறு சொல் ______ (3)

– பெரியார் குமார், இராசபாளையம்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை

ஏப்ரல் 15ஆம் தேதிக்குள்

‘பெரியார் பிஞ்சு’  முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,

அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.

பரிசுகளை வெல்லலாம்!

21
நேர்க்கூற்றுக்கும்(Direct Speech) அயற்கூற்றுக்கும்(Indirect Speechநேர்க்கூற்றுக்கும்(Direct Speech) அயற்கூற்றுக்கும்(Indirect Speech29th March 2021
படக்கதை : புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்29th March 2021படக்கதை : புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

மற்ற படைப்புகள்

2020_nov_v20
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
16th November 2020 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டு

Read More
2022_jan_v29
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
4th January 2022 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு – நாள்காட்டி

Read More
2022_July_pinju-pinju
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
4th July 2022 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
9
ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
5th June 2024 by அபி

துணுக்குச் சீட்டு – மழை தருவது மந்திரமா?

Read More
2022_dec_5
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம்

Read More
2021_jul_v9
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்
3rd July 2021 by ஆசிரியர்

உலக நாடுகள் : கொமொரொஸ் (COMOROS)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p