• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறிவு இயக்கம் காட்டிடு

2021_apr_v30
ஏப்ரல் 2021பாடல்கள்

தேர்தல் இங்கே தேடி வந்தது

தேதி காட்டுது – அதில்

தேர்வு பெற்ற கட்சிக் காரர்

சேதி காட்டுது.

பாடு பட்டோர் பாடம் கற்றுப்

பார்த்துத் தேர்ந்தெடு – நமக்குப்

பயன்கள் செய்யும் வேட்பா ளரை

வார்த்துத் தேர்ந்தெடு.

மக்கள் ஆட்சி மலர்ந்து மணக்க

மாண்பு காத்திடு – நீயும்

மண்ணின் உரிமை காக்கும் கட்சி

மதித்துப் போற்றிடு.

அக்கம் பக்கம் பார்த்து நீயும்

ஆய்ந்து கண்டிடு – உன்றன்

அம்மா அப்பா வாக்கை வழங்க

அறிவைக் காட்டிடு.

தமிழர் வாழ்வைத் தாங்கி நிற்கும்

தங்கம் தேர்ந்தெடு – நமக்குத்

தமிழை, நாட்டைக் காத்துக் கொடுக்கும்

தமிழரைத் தேர்ந்தெடு.

பொய்யர் புரட்டர் புகுந்தி டாமல்

பூட்டுப் போட்டிடு – இங்கு

மெய்யர் வெற்றி பெற்று வந்திட

மெய்வழி காட்டிடு.

– தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன்,

தெற்குச் சோழபுரம்

22
இசைப்போம் வாரீர்! - மக்கள் நலத்துக்கு மதமாஇசைப்போம் வாரீர்! - மக்கள் நலத்துக்கு மதமா29th March 2021
சூரியன்6th May 2021சூரியன்

மற்ற படைப்புகள்

2021_apr_v17
அறிவியல்ஏப்ரல் 2021
29th March 2021 by ஆசிரியர்

அறிவியல்: செவ்வாயில் உயிர்களைத் தேடும் விடாமுயற்சி

Read More
2021_apr_v10
இலக்கணம்ஏப்ரல் 2021
29th March 2021 by ஆசிரியர்

நேர்க்கூற்றுக்கும்(Direct Speech) அயற்கூற்றுக்கும்(Indirect Speech

Read More
3
ஜனவரி 2025பாடல்கள்பிஞ்சு 2025
6th January 2025 by ஆசிரியர்

பொங்கல் திருநாள்

Read More
2021_apr_v4
ஏப்ரல் 2021சூழலியல்
28th March 2021 by ஆசிரியர்

இயற்கை; அழிகின்றனவா பல்லாயிரம் ஆண்டு பயோபாப் மரங்கள்

Read More
2022_August_23
ஆகஸ்ட் 2022பாடல்கள்
2nd August 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே

Read More
2019_sep_a30
செப்டம்பர் 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – நீண்ட நீண்ட காலம் ( தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p