• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2021_may_m25
பிஞ்சுகள் பக்கம்மே 2021

இடமிருந்து வலம்

1.            மே 1 ________ தினம் (6)

4.            பார்வையைத் தரும் உறுப்பு (2)

5.            கபடி _ வேறு பெயர் (4)

7.            பெண் _ ஆங்கிலத்தில் (3)

9.            ____– ——————–____ யைக் கெடுக்கும். (2) (ஒரே சொல்)

10.          ஆழ்கடலில் ஆபத்தான மீன் (2)

11.          பகுத்தறிவைப் பரப்பும் உ ________ மாதம் இருமுறை இதழ். (2)

12.          ________ வந்தால் புத்தி போகும் (3)

13.          எல்லோருக்கும் பிடிக்கும் இனிப்பு உருண்டை(3)

14.          பாட்டி செய்யும் வெங்காய வ ________ ம் அவ்ளோ ருசியானது (2)

15.          இல்லை _ எதிர்ச்சொல் (2)

17.          “ ________ பூண்டி’ _ ஊர்பெயர் (4)

18.          ஆவணம் _ வேறு சொல் (3)

மேலிருந்து கீழ்:

1.            உழைப்பே ________ தரும். (4)

2.            “ ________ப் பாடவா… பார்த்துப் பேசவா’’ _பழைய பாடல் (3)

3.            “ ________ தீரும் மட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே’’ -_ புரட்சிக்கவிஞர் பாவேந்தர் (5)

5.            சூரியன் _ ஆங்கிலத்தில் (2)

6.            பெரியாரியல் பயிற்சி முகாம் சிறப்பாக எப்போதும், ஆண்டுதோறும் நடக்கும் ஊர் குளுகுளு ________ (5)

8.            அறுவைச் சிகிச்சை நோயாளிக்கு முதலில் மருத்துவர் _____ ஏற்படுத்துவார் ஊசி மூலம்.(5)

9.            ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசியது அணு ________. (3)

12.          மீனவர் மீன்பிடிக்க இதில் செல்வார்கள் ________(3)

15.          ஓடிப்போகாமல் பதில் சொல்லுங்கள். இது தமிழ் மாதம் ________ (2)

16.          பீகாரில் பிறந்த சமூக சீர்திருத்தவாதி ________ ஜெகஜீவன்ராம் (2).

– பெரியார் குமார், இராசபாளையம்

27
கணிதப் புதிர்கணிதப் புதிர்6th May 2021
அனுபவ அறிவு : மெழுகுவத்தி உற்பத்தி பயன்பாடு தெரியுமா?6th May 2021அனுபவ அறிவு : மெழுகுவத்தி உற்பத்தி பயன்பாடு தெரியுமா?

மற்ற படைப்புகள்

2022_feb_v9
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_oct_v1
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
28th September 2021 by ஆசிரியர்

கல்வியே கண்!

Read More
ஆகஸ்ட் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்வரைந்து பழகுவோம்
5th August 2024 by ஆசிரியர்

சின்னகைச் சித்திரம்

Read More
27
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by ஆசிரியர்

‘அன்பெழில்’ உண்டியல் அறிவுப்பணிக்கு!

Read More
2019_oct_v38
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
29th November 2019 by ஆசிரியர்

பெரியார் தாத்தா நினைவு நாள் – டிசம்பர் 24

Read More
6
நவம்பர் 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
2nd November 2023 by சிகரம்

நினைவில் நிறுத்துவோம்! துள்ளித் திரியுங்கள்! துருதுருவென்று இருங்கள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p