• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கணக்கு ; எண்ணோடு விளையாடு

மே 2021

திருச்சி தமிழப்பன்

அன்பு பிஞ்சுகளே,

இப்போது ஈரிலக்க (two digit) எண்களோடு ஒரு விளையாட்டு:-

உங்கள் நண்பரிடம் ஓர் ஈரிலக்க எண்ணை ஒரு தாளில் எழுதச் சொல்லுங்கள் (குறிப்பு: இரண்டு இலக்கங்களும் ஒரே எண்ணாக இருக்கக் கூடாது. எ.கா.: 88, 22 இவைபோன்று)

அந்த எண்ணை திருப்பி எழுதச் சொல்லுங்கள். எ.கா.: 78 என்றால் 87, 43 என்றால் 34.

பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழிக்கச் சொல்லுங்கள்.

கழித்து வந்த விடையில் ஓர் இலக்கத்தை சொல்லச் சொல்லுங்கள். நீங்கள் மற்ற இலக்கத்தை எளிதாகக் கண்டுபிடித்துச் சொல்ல முடியும்.

எ.கா.: கழித்து வந்த விடையில் முதல் இலக்கம் 3 என்றால் இரண்டாம் இலக்கம்  6.

முதல் இலக்கம் 5 என்றால் இரண்டாம் இலக்கம் – 4

முதல் இலக்கம் 1 என்றால் இரண்டாம் இலக்கம்  – 8

முதல் இலக்கம் 2 என்றால் இரண்டாம் இலக்கம்  – 7

எப்படி கண்டுபிடிப்பது?

ஈரிலக்க எண்ணை திருப்பி எழுதி, பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழிப்பதால் வரும் ஈரிலக்க எண்ணின் இரண்டு எண்களையும் கூட்டினால் ஒன்பது மட்டுமே வரும்.

எ.கா.:

87 – 78 = 09

84 – 48 = 36

63 – 36 = 27.

எனவே, உங்கள் நண்பர் கழித்து வந்த விடையில் முதல் இலக்கத்தை கூறினால், 9லிருந்து முதல் இலக்கத்தை கழிப்பதால் இரண்டாம் இலக்கம் கிடைத்துவிடும்.

நண்பர்களோடு விளையாடுங்கள்.

அடுத்த இதழில் மூன்று இலக்க எண்கள் (three digit number). . <

31
அண்ணே.. உங்க அறிவுக்கு...!அண்ணே.. உங்க அறிவுக்கு...!6th May 2021
படப் புதிர் ; எங்கே? எங்கே?6th May 2021படப் புதிர்  ; எங்கே? எங்கே?

மற்ற படைப்புகள்

2021_may_m17
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொடர்புடைய இருபது சொற்கள்

Read More
2021_may_m38
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

பிஞ்சுகளே & பிஞ்சுகளே

Read More
2021_may_m30
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

எண்களுக்கு ஏற்ப வண்ணந் தீட்டுக!

Read More
2021_may_m1
பாடல்கள்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

சூரியன்

Read More
2021_may_m10
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_may_m24
சுடோகுமே 2021
6th May 2021 by ஆசிரியர்

கணிதப் புதிர்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p