• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இது புதுசு! – அய்ன்ஸ்டீனுடன் பேசலாங்களா?

2021_jun_v18
அறிவியல்ஜூன் 2021

“What If I told you, that You can chat with the great Albert Einstein? Would you believe me?’’

இணையம் ஊடாக அய்ன்ஸ்டீனுடன் நீங்கள் உரையாட முடியுமென்று நான் சொன்னால்?

யுனீக்யு (UneeQ) நிறுவனம் அண்மையில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது. அதில் சார்புக் கோட்பாட்டின் (Relativity Theory) தந்தையான ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனுடன்  மற்றவர்கள் இணைய உரையாடல் (Chat) செய்வதுபோன்ற காட்சிகள் வெளியிடப்-பட்டுள்ளன.

யுனீக்யு தொழில்நுட்பப் பயன்பாட்டாளர்கள், இனி வரும் காலத்தில், டிஜிட்டல் அய்ன்ஸ்டீனுடன் உரையாடவோ, கேள்விகளைக் கேட்கவோ முடியும். ஜெர்மனியர்களின் ஆங்கில உச்சரிப்புடன் அய்ன்ஸ்டீன் உங்களுடன் உரையாடுவார்.

The UneeQ published a video of its artificial intelligence project Digital Einstein that has the father of relativity theory chat with a fictional version of his human Sofia.

Users of UneeQ technology will be able to chat with the iconic Nobel Prize in Physics, who will answer their questions. Of course, with a slight German accent.

3 டி (முப்பரிமாண) தொழில்நுட்பத்தில் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ள அய்ன்ஸ்டீனின் உருவத்துடன் உரையாடுவது நிச்சயமாக புதிய அனுபவத்தைக் கொடுக்கும். பழைய காலத்து எம்.எஸ்.டாஸின் எலிசா, இன்றைய ஆப்பிளின் சிரி (Siri), அமேசானின் அலெக்ஸா, கூகிளின் அசிஸ்டெண்ட் இவையெல்லாம் எழுத்து, குரல்வழி நம்முடன் உரையாடியதுபோல அய்ன்ஸ்டீன் காட்சியிலேயே, அவருடைய குரலிலேயே உரையாடுவார். மறக்காமல் அந்த அனுபவத்தைப் பெறுங்கள்.

einstein.digitalhumans.com

இனிவரும் காலங்களில் பெரியார் தாத்தாவும் உங்களோடு இப்படி உரையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

29
கணிதப் புதிர் சுடோகுகணிதப் புதிர் சுடோகு31st May 2021
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!31st May 2021எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

மற்ற படைப்புகள்

21
அறிவியல்ஆகஸ்ட் 2023பிஞ்சு 2023
4th August 2023 by ‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

செ.நு. தொடர் – 3 : சிந்திக்கும் கணினி

Read More
2023_feb_9
அறிவியல்பிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

அசத்தும் அறிவியல்

Read More
2021_oct_v30
அக்டோபர் 2021கணக்கும் இனிக்கும் (தொடர்)
28th September 2021 by ஆசிரியர்

கணக்கு : எண்ணோடு விளையாடு!

Read More
2022_nov_12
கணக்கும் இனிக்கும் (தொடர்)நவம்பர் 2022
8th November 2022 by ஆசிரியர்

புதிய பகுதி: கணக்கும் இனிக்கும்

Read More
7
2024அறிவியல்ஜுன் 2024பிஞ்சு 2024
5th June 2024 by ப. மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 3 : செங்குத்துப் பாறை மேல் குகைக் கட்டிடம்

Read More
2
அறிவியல்செப்டம்பர் 2024பிஞ்சு 2024
2nd September 2024 by சரவணா இராஜேந்திரன்

ஒலிம்பிக் 2024: நட்புக்கான விளையாட்டு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p