• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2021_jun_v38
ஜூன் 2021பிஞ்சுகள் பக்கம்

இடமிருந்த வலம்:

1.            இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்குச் சொத்துரிமை தந்த முதல்வர் முத்தமிழ் அறிஞர் ____ (4)

5.            முப்படைகளில் ஒன்று ____ (5)

9.            ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்தியவர் ஜெனரல் ____ (3)

10.          குழந்தைகள் விரும்பி விளையாடும் பொருள் கலைந்துள்ளது ____ (3)

12.          ____ கிடைத்தால் அதை மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பாக உணர வேண்டும்.(3)

14.          மலர் வேறு சொல் ____ (1)

15.          ____ ஜ் நெடில் (3)

16.          போரை நிறுத்த ____ ப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். (3)

18.          ரெஜிஸ்ட்ரேசன் தமிழில் ____ (3)

19.          அலங்காரம் வடமொழியில் ____ (3)

20. ‘____ பரவட்டும்’ என்றார் பேரறிஞர் அண்ணா(1)

மேலிருந்து கீழ்:

1.            கடமை ____ கட்டுப்பாடு வேண்டும் என்றார் அண்ணா (5)

2.            மகிழுந்து _ ஆங்கிலத்தில் இப்படி அழைக்கப்படும். கீழிலிருந்து மேலாக.

3.            படகு ஆங்கிலத்தில் இப்படி அழைக்கப்படும். ____ (2)

4.            இறுதி வேறு சொல் ____ (3)

6.            வழக்குரைஞர் ஆங்கிலத்தில் இப்படி அழைக்கப்படுவார். ____ (3)

7.            ____ பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே (6)

8.            பிள்ளைகள் பெற்றோரைக் காப்பது ____ என்பார் ஆசிரியர் தாத்தா (3)

11.          ____ கடலினும் பெரிது (3)

13.          அன்பு எய்யப் பயன்படும் கருவி ____ (2)

16.          நீரைத் தேக்கப் பயன்படும் ____. கரிகாலன் கட்டியதும் இதுதான் (2)

17.          அருட்பெரும் ____ (2) தனிப் பெரும் கருணை _ வள்ளலார்.

18.          பதனீர் உள்பட பல்பொருள்கள் தரும் மரம் ____ (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை மே 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’  முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.

பரிசுகளை வெல்லலாம்!

கடந்த இதழில் ‘மெழுகுவர்த்தி தெரியுமா?’

செய்திக்கான ஒளிப்படங்கள்: இரா.அடலேறு

32
காரணமின்றி ஏற்காதீர்கள் : திராவிடம் என்ற சொல் தமிழா? திராவிடர் என்று சொல்வது தவறா?காரணமின்றி ஏற்காதீர்கள் : திராவிடம் என்ற சொல் தமிழா? திராவிடர் என்று சொல்வது தவறா?1st June 2021
தோட்ட உலகம்!1st June 2021தோட்ட உலகம்!

மற்ற படைப்புகள்

27
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by ஆசிரியர்

‘அன்பெழில்’ உண்டியல் அறிவுப்பணிக்கு!

Read More
2019_aug_a7
ஆகஸ்ட் 2019பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி

Read More
2020_oct_v12
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: விழிக்கும் முகராசிக்கு ஏற்ப நல்லது கெட்டது நடக்குமா?

Read More
2020_aug_v14
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
31st August 2020 by ஆசிரியர்

சின்னக் கை வண்ணம்!

Read More
2021_mar_v14
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2021
20th March 2021 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2021_jan_v23
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு நாள்காட்டி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p