• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – சின்னப் பயலே சின்னப் பயலே

2021_jul_v20
ஜூலை 2021பாடல்கள்

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

படம்: அரசிளங்குமரி  | பாடல்: கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | இசை: நி.ராமநாதன்  |  scale : G minor / sign : 4/4

பல்லவி

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

/பசசா ரிசா  / ரிமமாக ரிகா / சாசசாச ச……/ – 2

நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா

/கரி / ரிமம காரிச / ரிமமகாரி  /காரி காச ரி……/

நீ எண்ணிப் பாரடா

/க சாசசாச சா…../

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

/பசசா ரிசா  / ரிமமாக ரிகா / சாசசாச ச……/ – 2

சரணம் 1

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி

/சபபா  /மகமரி   / சபபா / மகமரி  / சபபாம    தநிபா…../ – 2

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி

/பாப   / தாத தாதா  / பசநிச பதம / ரிகரி  / ரீகம /     பதாப…/ – 2

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி

/சாச    நீநிநி    / தாததபாப  /மாமக / கரி சரிமா…../

உன் நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி

/சரி / ரிமாமகாரிச  / ரிமகாரிச /ரீகா ரிசச சா…../ -2

சின்னப் பயலே சின்னப் பயலே சேதிகேளடா

/பசசா ரிசா  / ரிமமாகரிகா / சாசசாச ச……/ – 2

சரணம் 2

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா தம்பி

/பாப பாப  / பததநி  / நீப   / மபதமாம / கபமக / ரிப

மனதில் வையடா

/ மபதமாம / கபமக்காரி…/ – 2

வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா நீ வலது கையடா

/கரிகசச / ரிமமபபாப   / தநிதபதம பா / ச/ தநிதபதம பா…../ – 2

தனியுடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா

/நிநிநிநிநி  / தசநிதபாத ம / ரீமபாநி தா………./

நீ தொண்டு செய்யடா

/ப / ரீமபாநி தா………./

தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா

/ரிமமகாரிச  / ரிமமகாரிச   /காரிககசரீ…../

எல்லாம் பழைய பொய்யடா

/ரீக / சசசசாசச………./

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

/பசசா ரிசா  / ரிமமாகரிகா / சாசசாச ச……/

சரணம் 3

வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு

/தாதாதததாதததாத /  தநிசாநி   / தாத தாதா…/

விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க

/தநிநீநி   / பததமாம / ரீமபதா பா……../

விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க

/தநிநீநி / பததமாம / ரீமபதா பா……../

உந்தன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

/பாப  / நீநீநீ   /தசாநிதாப  / ரீமபதாப………/

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

/ பாபபாத   / மாமமகபமகரி / பாபபாத  / மாமமகபமகரி../ – 2

வேடிக்கையாகக்கூட நம்பி விடாதே நீ

/கபபாமகாகமரீச  /ரீமபபாபா…./  ப

வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே நீ வெம்பி விடாதே

/ரிமமகாரிச  / ரிமமகாரிச  / காரிசாசரி  / க / சாசசாச சா……/

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

/பசசா ரிசா  / ரிமமாகரிகா / சாசசாச ச……/

42
சுடோகுசுடோகு3rd July 2021
படக்கதை : ஆதி திராவிடர்களின் காவலர் இரட்டைமலை சீனிவாசன்! [1860 - 1945]4th July 2021படக்கதை : ஆதி திராவிடர்களின் காவலர் இரட்டைமலை சீனிவாசன்! [1860 - 1945]

மற்ற படைப்புகள்

2023_may_1
பாடல்கள்மே 2023
3rd May 2023 by ஆசிரியர்

அளவோடு உண்க!

Read More
2021_jul_v29
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்
4th July 2021 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2021_jul_v30
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்
4th July 2021 by ஆசிரியர்

வண்ணந் தீட்டுக!

Read More
2021_jan_v1
ஜனவரி-2021பாடல்கள்
20th January 2021 by ஆசிரியர்

பறக்கும் தாவரம் கிளியக்கா!

Read More
2020_aug_v17
ஆகஸ்ட் 2020பாடல்கள்
1st September 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! -செம்மொழியான தமிழ்மொழியாம்

Read More
1
பாடல்கள்
5th March 2024 by ஆசிரியர்

இயற்க்கையைக் காப்போம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p