• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2021_jul_v34
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்

கேள்விகள்

மேலிருந்து கீழ்

1.  தமிழர்களின் கேட்டைப் போக்கும் நாளேடு _____(4)

2.  இடுப்பில் கட்டியிருந்த இதை தமிழர்களின் தோள்களில் தவழவிட்டது திராவிடர் இயக்கம்         _____ (3)

3.  பச்சைத் தமிழர் காமராசர் பிறந்த ஜூலை 15ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துக் கொண்டாடிய தமிழ்நாட்டு முதலமைச்சர் _____ (4)

4. வேத மதத்தை மறுத்துத் தோன்றியவை புத்தம், _____ (4)

7.  கோடையில் செல்லலாம் சுற்றுலா _ குளுகுளு _____ க்கு (3)

8.  இளைஞர்களுக்கு வேண்டும் _____ (5)

9. உலகைப் பார்க்க, ரசிக்க நமக்குத் தேவை _____ கள் (2)

11.  “அறிவால் ஆற்றலால் ஆகாத காரியம் எதுவுமில்லை’’ என்றார் பேரறிஞர் _____ (3) கீழிருந்து மேலாக.

12. “பாதாள _____’’ திரைப்படம் (3) கீழிருந்து மேலாக.

13. ஓர் ஊரின் பெயர் _____ (3) கீழிருந்து மேலாக.

இடமிருந்து வலம்

1. கல்வி வள்ளல் காமராசர் பிறந்த ஊரின் இன்றைய பெயர் _____ (6)

5. “அந்தி _____ பொழிகிறது’’ திரைப்பாடல். திரும்பியுள்ளது (2)

6. மாடுகளின் உணவுகளுள் ஒன்று _____ (3)

7.  திராவிடர் கழக மாநாடுகளில் மூடநம்பிக்கைகள் ஒழிப்பு _____ கட்டாயம் நடைபெறும் (5)

10. முகம் பார்க்க உதவும் _____ (4)

12.  வெப்பத்தைப் போக்க அறைகளில் சுழலும் மின் _____ (3)

14.   “சிதம்பர _____ ம்’’ குழம்பியுள்ளது (4)

15. “மானமும் _____ ம் மனிதர்க்கழகு’’ என்றார் தந்தை பெரியார். திரும்பியுள்ளது (3)

16. மராட்டியத்தின் தலைநகர் _____ (3) திரும்பியுள்ளது.

– பெரியார்குமார்,

இராசபாளையம்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை ஜூலை 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’  முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டியில் சரியான விடையெழுதியவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டோர்:

வெற்றிப்பெற்றோர்:
1. இர.அறிவரசி
2. அ.மகேஸ்வரன்

31
அறிவியல் : ஒளியை விட வேகமாய்..அறிவியல் : ஒளியை விட வேகமாய்..4th July 2021
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : கடல் நீர் உப்பு கரிப்பது ஏன்?4th July 2021அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை : கடல் நீர் உப்பு கரிப்பது ஏன்?

மற்ற படைப்புகள்

25
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
3rd March 2025 by ஆசிரியர்

துணுக்குச் சீட்டு – 25 : கருவிழி என்ன நிறம்?

Read More
Crossword copy
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
4th February 2025 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா?: குறுக்கெழுத்துப் போட்டி

Read More
29
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by ஆசிரியர்

உலகப் புத்தக நாள்: ஏப்ரல்-23 – புத்தாக்கக் கூடங்கள்

Read More
2020_mar_v18
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020
26th February 2020 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
15
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by தமிழ் சு.ஆ.பிரபாகரனி

பதிவு – 1: குதூகலமூட்டிய குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம்

Read More
14
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
8th November 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? பக்தர்களை மட்டும் தண்டித்த கடவுள்?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p