• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கணக்கு : எண்ணோடு விளையாடு!

2021_aug_v28
ஆகஸ்ட் 2021கணக்கும் இனிக்கும் (தொடர்)

எண்களோடு விளையாடுவது என்னவெல்லாம் கற்றுக் கொடுக்கும் தெரியுமா?

1. பிரச்சினைகளைப் பகுத்தறிய

2. கண்டுபிடிக்கும் மனப்பான்மை வளர

3. சிந்தனையைத் தூண்ட

4.  மனதை ஒருமுகப்படுத்த

5. காரண காரிய தொடர்புகளைக் கண்டறிய

6.  சிந்தனையின் பயனைச் சரிபார்க்க

7.   ஒரு முடிவுக்கு வர

8.  பிழையின்றி விடைகாண

9.  எழுத்து வேலையில் ஒழுங்கும் அழகும் ஏற்படுத்த

இவைபோன்று பல்வேறு பயன்கள் உள்ளன. இப்போது எண்களோடு விளையாடுவோம்.

I. மூன்று எண்களின் கூட்டற்பலனும், பெருக்கற்பலனும் ஒன்றே. அந்த மூன்று எண்கள் எவை?

II. விடைகளைக் காண்பது மட்டும் சரியல்ல. படிக்கும் வழிமுறைகளும் முக்கியம்.

விடைகள் சரி. ஆனால், கண்டுபிடித்த முறை தவறு? ஏன்-?

III. கீழ்க்கண்ட பெருக்கல் பலனை ஒரு நொடியில் எழுதலாம். எப்படி?

(i) 111 × 111 = 12321

(ii) 1111 × 1111 = 1234321

(iii)  111111 × 111111= 12345654321

(iv)

(i)  ஏதாவது ஓர் எண்ணை எடுத்துக்கொள்க (எத்தனை இலக்கமாகவும் இருக்கலாம்)

(ii) அதோடு அதற்கு அடுத்த எண்ணைக் கூட்டுக

(iii) 9அய்க் கூட்டுக

(iv) விடையை இரண்டால் வகுக்க

(v) எடுத்துக் கொண்ட எண்ணைக் கழித்து விடுக. விடை என்ன?

(V)

(i)  ஏதாவது ஓர் எண்ணை எடுத்துக் கொள்க (எத்தனை இலக்கமாகவும் இருக்கலாம்)

(ii) அந்த எண்ணோடு 3அய்க் கூட்டுக

(iii) கூட்டுத் தொகையை 3ஆல் பெருக்குக

(iv) பெருக்குத் தொகையில் 9அய்க் கழிக்க

(v) கழித்து வந்த எண்ணை 3ஆல் வகுக்க

(vi) வகுத்து வந்த எண்ணிலிருந்து நீ எடுத்துக் கொண்ட எண்ணைக் கழிக்க. விடை என்ன?

விடைகள்: எண்ணோடு விளையாடு!

(I) மூன்று எண்கள்: 1, 2, 3 (1+2+3=6; 1x2x3=6)

(II) 16 என்பது ஒரே எண். இரண்டு எண்களின் பெருக்கல் அல்ல. அதாவது 1 x 6 அல்ல.

64 என்பதும் ஒரே எண். இரண்டு எண்களின் பெருக்கல் அல்ல. அதாவது

6×4 அல்ல. எனவே, மேலே உள்ள ஆறையும், கீழே உள்ள ஆறையும் அடித்து விடை கண்டுபிடிப்பது சரியல்ல.

(III) (i) பெருக்கலில் உள்ள எண்கள் மூன்று இலக்க எண்கள் (Three digit number). எனவே, நடுவில் 3உம் இரண்டு பக்கமும் இரண்டு வரிசையில் (Decenting Order) எழுதவும்.

111 x 111= ..3..
= .. 3 2 1
= 1 2 3 2 1

(IV)  விடை : 5

(V)  விடை : 0

29
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 25தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 252nd August 2021
சின்னக்கைச் சித்திரம்4th August 2021சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2021_nov_v9
கணக்கும் இனிக்கும் (தொடர்)நவம்பர் 2021
27th October 2021 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2022_dec_6
அறிவியல்கணக்கும் இனிக்கும் (தொடர்)டிசம்பர் 2022
5th December 2022 by ஆசிரியர்

கணக்கும் இனிக்கும்

Read More
17
கணக்கும் இனிக்கும் (தொடர்)நவம்பர் 2023பிஞ்சு 2023
2nd November 2023 by விழியன்

கணக்கும் இனிக்கும் : ரயில் நேரம்

Read More
2021_jul_v1
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்
4th August 2021 by ஆசிரியர்

மன்னிச்சூ!

Read More
2021_dec_v27
கணக்கும் இனிக்கும் (தொடர்)டிசம்பர் 2021
29th November 2021 by ஆசிரியர்

கணக்கு : எண்ணோடு விளையாடு!

Read More
2021_aug_v40
ஆகஸ்ட் 2021எண்ணிப்பார் 7 வேறுபாடு
4th August 2021 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p