• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

எச்சரிக்கை

மே

கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வருபவர் குணசேகரன் (45). சாலைப் பணியாளரான இவரது மகன் தமிழீழம், (13) என்ற பிஞ்சுக்கு நேர்ந்த அனுபவம் இது. பெரியார் பிஞ்சு வாசகரான இவர், தனக்கு நேர்ந்த துயரம் நமது பிஞ்சு வாசகர்களுக்கு நிகழக் கூடாது என்பதற்காக இந்த எச்சரிக்கையை விடுக்கிறார்.

என் பெயர்: அ.கு.தமிழீழம்

நான் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறேன்.

நான் வீட்டில் தனியாக இருந்தபோது ஒருவர் வீட்டுக்கு வந்து உன்னை அப்பா கூப்பிடுகிறார் என்று அழைத்தார். நான் வெளியே வந்தேன். எதிர்பாராத நேரத்தில் என்னைக் கீழே தள்ளி வாயில் துணியை வைத்து வாயைக்கட்டி கையைக்கட்டித் தூக்கி மிதிவண்டியில் வைத்து சிறிது தூரம் காட்டுக்குள் கொண்டு சென்று கிரிக்கெட் மட்டையால் என்னைச் சரமாரியாக அடித்துவிட்டு ஓடிவிட்டார். இதைப் படிக்கின்ற பெரியார் பிஞ்சுகள், யார் அழைத்தாலும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியாமலும், எங்கு செல்கிறோம் என்று சொல்லாமலும் செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

20
விடுகதைகள்31st May 2011
ஆர்ரோ ரூட்31st May 2011

மற்ற படைப்புகள்

மே
31st May 2011 by ஆசிரியர்

எப்படி? எப்படி?

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

கதைகேளு கணக்குப் போடு

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

குதிரையை அடக்கிய சிறுவன்

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

கொள்ளிவாய்ப் பிசாசு

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

எடையை அதிகம் சுமக்கும் எறும்புகள்

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

அறிவுப் பிஞ்சுகளே

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p