• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2021_aug_v34
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்

இடமிருந்து வலம்:

1.            ஆகஸ்ட் 7 _____ கலைஞர் அவர்கள் நம் நினைவுகளில் நிறைந்த நாள் (8)

6.            வா வா என்பது தெலுங்கு மொழியில் _____ (2)

7.            இந்தியாவிலும் பிரபலமாக இருக்கும் ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனம் _____ (3)

9.            செயலி ஆங்கிலத்தில் _____ (2)

10.          மித _____ ம் மிக நன்று (2)

12.          இரவு வேறு சொல் _____ (4)

13.          “_____ நிலையம்’’. நம்மைப் பாதுகாக்கும் திரும்பியுள்ளது (3)

15.          “_____ ஒருவன்’’ ஒரு திரைப்படம் திரும்பியுள்ளது (2)

16.          கொரானாவிற்கு ரஷ்யா தயாரித்த தடுப்பூசிஸ் _____ (4)

19.          தந்தை பெரியாரின் சமுதாயப் _____ அளப்பரியது (திரும்பியுள்ளது) (2)

21.          “ _____ இருக்கும்போது வால் ஆடக்கூடாது’’ பழமொழி (2)

22.          நம் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று (2)

23.          கடின உழைப்பால் தமிழர்களின் மனம் வென்று நம் தளபதி _____ முதலமைச்சராயிருக்கிறார்  (4)

மேலிருந்து கீழ்:

1.            முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தந்தை பெயர் _____ (5)

2.            பொருள்களை இதில்தான் எடை போடுவார்கள்  _____ (3)

3.            அந்தக் கால பணக்காரர்கள் “மிட்டா _____’’கள்(3)

4.            ஆடைகளை இதில் நெய்வார்கள்.

(தலை கீழாக)(2)

5.            சரி செய்தல் _ ஆங்கிலத்தில். (தலை கீழாக) (4)

8.            பிரியாணியில் வாசனைக்கு சேர்க்கும் பொருள்(4)

9.            சேப்பியன் _ தமிழில் (6)

11.          “நில்… புறப்படு’’ போக்குவரத்து விதி (3)

14.          காதுகளில் அணியும் அணிகலன்(3)

17.          விருப்பம் _ ஆங்கிலத்தில் (தலை கீழாக) (2).

18.          “அருட்பெருஞ் _____. தனிப்பெருங்கருணை’’ வள்ளலார் (2)

20.          பேருந்து _ ஆங்கிலத்தில் (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’  முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

வெற்றிபெற்றோர்:

1. எஸ்.அஞ்சனா, மதுரை

2. ர.பாலசுப்பிரமணி, திருவண்ணாமலை

28
சிறார் கதை: காட்டில் ஊரடங்குசிறார் கதை: காட்டில் ஊரடங்கு4th August 2021
புத்தக அறிமுகம்4th August 2021புத்தக அறிமுகம்

மற்ற படைப்புகள்

2019_dec_c5
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th November 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
7th July 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

Read More
2022_August_28
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd August 2022 by ஆசிரியர்

நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை!

Read More
2019_aug_a11
ஆகஸ்ட் 2019பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
13
ஜனவரி 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
1st January 2024 by சிகரம்

நினைவில் நிறுத்துவோம்! பாதையை மாற்றும் போதை!

Read More
2022_june_34
ஜூன் 2022பிஞ்சுகள் பக்கம்
3rd June 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p