• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புத்தக அறிமுகம்

2021_aug_v36
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்

புத்தகம்: எச்சரிக்கை! கருந்துளை

எழுதியவர்: அனன்யா தாஸ்குப்தா

படங்கள்: சாயா பிரசாத்

தமிழில்: இலவசக் கொத்தனார்

2563ஆம் ஆண்டு, அதாவது இன்றிலிருந்து 542 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கதை. மாயாவும், அவளது தோழி ஏவாவும், ஏவாவின் தம்பி ரேஹானும் மாயாவின் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு விண்கலத்தில் ப்ளூட்டோவைப் பார்க்க யாருக்கும் தெரியாமல் செல்கிறார்கள். விண்கலன் பாதை மாறி, கருந்துளையில் சிக்கிக் கொண்டது. என்ன ஆச்சு அவர்களுக்கு? என்பது தான் கதை. விறுவிறுப்பாக, தேவையான தகவல்களுடன் பக்கத்துக்குப் பக்கம் வண்ணப் படங்களுடன் புத்தகத்தை வெளியிட்டிருக் கிறார்கள் பிரதம் புக்ஸ் நிறுவனத்தினர்.

விலை: ரூ.50.00

Pratham Books

621, 2nd Floor, 5th Main, OMBR layout,

Banaswadi, Bengaluru – 560043

Ph: +91-80-42052574 / 41159009

30
குறுக்கெழுத்துப் போட்டிகுறுக்கெழுத்துப் போட்டி4th August 2021
வாசகர் கடிதம்4th August 2021வாசகர் கடிதம்

மற்ற படைப்புகள்

20
ஏப்ரல் 2025கதை கேளு கதை கேளுபிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by விழியன்

’கெத்து’ சிம்சி!

Read More
33
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
5th February 2025 by ஆசிரியர்

நினைவில் நிறுத்துவோம்: வினா எழுப்புங்கள்! விளக்கம் பெறுங்கள்!

Read More
2022_July_n10
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
6th July 2022 by ஆசிரியர்

சமத்துவப் பாடம் நடத்திய மாணவர்

Read More
2021_dec_v24
டிசம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
29th November 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2020_oct_v23
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
15th October 2020 by ஆசிரியர்

சர் ஸ்டாம்போர்டு ரஃபேல்சும், தந்தை பெரியாரும்

Read More
27
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by ஆசிரியர்

‘அன்பெழில்’ உண்டியல் அறிவுப்பணிக்கு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p