• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – வெறுங்கை என்பது மூடத்தனம்

2021_aug_v41
ஆகஸ்ட் 2021பாடல்கள்

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

Scale : D Minor |  Sign : 2/4

பாடல்: கவிஞாயிறு தாராபாரதி

பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி

தொகையறா

வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்

/சசசா………./ சாசச  / சாசசநி….     / ப/

விரல்கள் பத்தும் மூலதனம்!

/ பசசா…../ மம  / பாபப பா…/

கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும்

/கமநி   / நீநிநி    / நிநிதநிப……/

உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!

/ ததநிநித     / பாநிரி. / சசசச சா…./

பல்லவி

வெறுங்கை என்பது மூடத்தனம்

/சசசா………./ சாசச  / சாசசநி…./

வெறுங்கை என்பது மூடத்தனம்

/சசசா………./ சாசச  / சாசசநி…./

உன் விரல்கள் பத்தும் மூலதனம்!

/ப  / பசசா…../ மம  / பாபப பா…/

கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும்

/கமநி   / நீநிநி   / நிநிதநிப……/.  _ -2

உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!

/ ததநிநித   / பாநிரி / சசசச சா…./ -2

(வெறுங்கை _ சுழன்றுவரும்)

சரணம் – 1

மூளையில் கிடக்கும் வாலிபனே

/ சாசச  / சசச  / சசநிசநி../ -2

தினம் முதுகில் வேலை தேடுகிறாய்

/பப  / பசச / பாம   / பாபப ப…./

மூளையில் கிடக்கும் வாலிபனே

/ சாசச    / சசச  / சசநிசநி../

தினம் முதுகில் வேலை தேடுகிறாய்

/பப   / பசச / பாம   / பாபப ப…./

பாலை வனம்தான் வாழ்க்கையென

/காமபநிநீ    / நீதநிப   / – 2

வெறும் பல்லவி எதற்கு பாடுகிறாய்

/ நிப / பநிநிப / பநிநிரி / சாசச சா…/

வெறும் பல்லவி எதற்கு பாடுகிறாய்…………

/நிப / பநிநிப / பநிநிரி/ சாசச சா…/

(வெறுங்கைக் _ சுழன்றுவரும்)

சரணம் – 2

விரக்தி யென்னும் சிலந்தி வலைக்குள்

/மபமபாபா… / பமப  / பபபா……/

வேங்கைப் புலி தூங்குவதா?

/கபம  / கமச / கமசநீசபா../ -2

நீ இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று

/ச/ சசச / காகா   / சசச / காகா/

இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று

/சசச / காகா     / சசச /காகா/

எங்கே கிழக்கெனத் தேடுவதா?

/சாகா / சசசப  / சாசா சா…./

நீ இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று

/ச / சசச / காகா  / சசச / காகா/

எங்கே கிழக்கெனத் தேடுவதா?

/சாகா /   சசசப  / சாசா சா…./

நீ எங்கே கிழக்கெனத் தேடுவதா?

ச/சாகா / சசசப/  சாசா சா…./

(வெறுங்கைக் _ சுழன்றுவரும்)

சரணம் – 3

விழிவிழி உன்விழி நெருப்புவிழி

/சசசச / சாசச  / சசநிசநி   /  -2

உன் விழிமுன் சூரியன் சின்னப்பொறி!

/ப  /   பசநி  / பாமம / பாபப பா…/

விழிவிழி உன்விழி நெருப்புவிழி

/சசசச  / சாசச   / சசநிசநி /

உன் விழிமுன் சூரியன் சின்னப்பொறி!

/ப /  பசநி  / பாமம / பாபப பா…/

எழு எழு தோழா! (BGM)

/சசசக /காகச/சசசக /காகச/

எழுஎழு தோழா! உன்எழுச்சி

/சசசக /காகச/ சசசம க / – 2

இனி இயற்கை மடியில் பெரும்புரட்சி!

/சச  / சககா…./  சசப   / சசசச ச……/

இனி இயற்கை மடியில் பெரும்புரட்சி!

/பப  / பசநிச / பபம  / நிசசச ச  /

(வெறுங்கைக் – சுழன்றுவரும்)

சரணம் – 4

தோள்கள் உனது தொழிற்சாலை

/சாச   /சசசா…/  சசநிசநி /  – 2

நீ தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை!

/ப/ பசநிசபசநிபம  /  பபபாப  /

தோள்கள் உனது தொழிற்சாலை

/ சாச   /சசசா…/  சசநிசநி /

நீ தொடுமிடமெல்லாம் மலர்ச் சோலை!

/ப/ பசநிசபசநிபம   /  பபபாப  /

தோல்விகள் ஏதும் உனக்கில்லை

/ காமப   / நீ நீ / நிநிபநிபா…./ – 2

இனி தொடு வானம்தான் உன்எல்லை!

/நிப  / பநிநிபாநிரி     / சசசாச  /

இனி தொடுவானம்தான் உன்எல்லை……..

/நிப  / பநிநிபாநிரி  / சசசாச  /

(மீண்டும்) பல்லவி

வெறுங்கை என்பது மூடத்தனம்

/சசசா………./  சாசச  / சாசசநி…./

உன் விரல்கள் பத்தும் மூலதனம்!

/ப  / பசசா…../ மம / பாபப பா…/

கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும்

/கமநி  / நீநிநி    / நிநிதநிப……/

உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!

/ததநிநித / பாநிரி / சசசச சா…./

உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!

/.ததநிநித.  / பாநிரி. / சசசச சா…./

உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!

/.ததநிநித. / பாநிரி. / சசசச சா…./

35
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!4th August 2021
உறுப்புகளால் உயர்க!4th August 2021உறுப்புகளால் உயர்க!

மற்ற படைப்புகள்

2021_nov_v4
நவம்பர் 2021பாடல்கள்
27th October 2021 by ஆசிரியர்

விளையாடு!

Read More
2021_apr_v28
ஏப்ரல் 2021பாடல்கள்
29th March 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – மக்கள் நலத்துக்கு மதமா

Read More
2021_jul_v43
ஜூலை 2021பாடல்கள்
4th July 2021 by ஆசிரியர்

தமிழே நம் சொத்து!

Read More
2024ஜூலை 2024பாடல்கள்பிஞ்சு 2024
11th July 2024 by ஆசிரியர்

ஜூலை 15 – கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் – கல்வி வளர்ச்சி நாள்

Read More
13
செப்டம்பர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
9th September 2023 by டாக்டர் பெரு.மதியழகன்

தகைசால் தமிழர் தலைவர் வாழியவே !

Read More
2020_oct_v3
அக்டோபர் 2020பாடல்கள்
14th October 2020 by ஆசிரியர்

நல்லுணவு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p