• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஏய்த்த கதை முடித்தார்!

2021_sep_v7
செப்டம்பர் 2021பாடல்கள்

பெரியார் தாத்தா பிறந்தநாள் – செப்டம்பர் 17

தாத்தாவை அறிவாய் தம்பி!

தமிழருக்கு விடிவான் வெள்ளி!

சூத்திரனாய் இழித்தார் தம்மைச்

சூரியனாய் எரித்தார் தம்பி!

காத்தார்நம் கல்வி தன்னை!

‘கட்டைவிரல்’ கொண்டோம் தம்பி!

சாத்திவைத்த கதவை எல்லாம்

தகர்த்தவர்தான் பெரியார் தம்பி!

சாய்த்தாரே சாதிக் கேட்டை!

தமிழரென இணைந்தோம் தம்பி!

ஏய்த்தாரை எதிர்த்தார் தம்பி!

எழுச்சியினைத் தமிழர் கொண்டோம்!

வாய்ப்பாக ஒதுக்கீட் டைத்தான்

வாங்கிடப்போர் தொடுத்தார் தம்பி!

மாய்த்தார்நம் அறியா மையை

மதிகொண்டே உயர்ந்தோம் தம்பி!

காய்ந்தபுல்லைக் கண்டே அஞ்சி

கைவாளை மறந்தோம் தம்பி!

பாய்ச்சலினை மறந்த வேங்கைப்

பல்லொடித்து வதைத்தார் தம்பி!

மேய்ச்சலுக்கு வந்தா ரேய்த்தே

மேதினியை யாண்டார் தம்பி!

ஏய்த்தகதை பெரியார் முடித்தார்

இன்றுநானும் ஆள்வேன் தம்பி!

– செல்வ. மீனாட்சி சுந்தரம்,

 

வேளச்சேரி, சென்னை

36
பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - வேண்டும் விளையாட்டுப் பண்பும், போட்டி அறமும்!பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - வேண்டும் விளையாட்டுப் பண்பும், போட்டி அறமும்!30th August 2021
உலக நாடுகள் : ருவாண்டா (RWANDA)30th August 2021உலக நாடுகள் : ருவாண்டா (RWANDA)

மற்ற படைப்புகள்

2020_oct_v11
அக்டோபர் 2020பாடல்கள்பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு

Read More
2019_sep_a6
செப்டம்பர் 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

தங்கத் தாத்தா!

Read More
2022_nov_1
நவம்பர் 2022பாடல்கள்
7th November 2022 by ஆசிரியர்

சுட்டிக் குழந்தை

Read More
2021_sep_v22
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
31st August 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_jun_v2
ஜூன் 2021பாடல்கள்
26th May 2021 by ஆசிரியர்

கோடை மழை!

Read More
19
2024ஜுன் 2024பாடல்கள்பிஞ்சு 2024
5th June 2024 by ஆசிரியர்

ஜூன் – 16 உலகத் தந்தையர் நாள் : தந்தை தன்னைப் போற்றிடுவோம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p