• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2021_sep_v36
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்

இடமிருந்து வலம்

1. _________ பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் செப். 17 1879ஆம் ஆண்டு பிறந்தார் (8)

5. வாய்ஸ் _ தமிழில் (3)

6.   _________ ஷ் – நகைச்சுவை (2)

7.  _________ வரும்போது பணிவு வரவேண்டும். திரும்பியுள்ளது (3)

8. பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் கற்பனைப் பறவை (4)

10. கண்ணாடி – ஆங்கிலத்தில் திரும்பியுள்ளது(3)

11. நீண்டதூர தனியார் பேருந்துகளை இப்படி அழைப்பர் திரும்பியுள்ளது (3)

12. நெருப்பு _ வடமொழியில் (3)

13. இந்திய தேசிய காங்கிரசின் மிதவாதத் தலைவர்களில் ஒருவர் கோபாலகிருஷ்ண _________லே (2)

14.  _________ அண்ட் சாஸர் -_ திரும்பியுள்ளது(2)

15. _________ போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வந்தனர் (3)

17.  _________ என்றால் படையும் நடுங்கும் (3)

18. ஈரோட்டுப் _________ அறிவுத் தெளிவைக் கொடுக்கும் (2)

மேலிருந்து கீழ்

1. மத _________ மாய்ப்போம் -_ மனிதநேயம் காப்போம் (2)

2. நெல்லையை நனைத்தோடும் நதி (6)

3. மரத்தின் அடித்தளம் _________ (2)

4. இனமானம் காக்க _________ பாராது உழைத்தார் தந்தை பெரியார் (5)

5. விதண்டாவாதமாக, _________ மாக பேசுபவர்களிடம் விலகியிருக்க வேண்டும் (6)

6. தந்தை பெரியார் ஒரு _________ இல்லாத தலைவர் (5)

9. இல்லை _ எதிர்ச்சொல் கீழிருந்து மேலாக (2)

12.  தந்தை _ வேறு சொல் (3)

13.  _________ இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் _ பழமொழி (3)

16. தந்தை பெரியார் புதைக்கப்படவில்லை தமிழர் நெஞ்சில் _________ க்கப்பட்டுள்ளார் (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள்

‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,

அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!


கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

வெற்றிபெற்றோர்:

1. இர.அறிவரசி

2. எஸ்.அஞ்சனா

3. ர.கார்த்தி

27
கோமாளி மாமா-19 : மறக்கக் கூடாது!கோமாளி மாமா-19 : மறக்கக் கூடாது!2nd September 2021
கணிதப் புதிர் சுடோகு2nd September 2021கணிதப் புதிர் சுடோகு

மற்ற படைப்புகள்

18
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் கடிதம்:தொழுநோய் சுவாசத்தால் பரவும்!

Read More
2020_nov_v21
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
16th November 2020 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : துறுதுறு சுண்டெலி

Read More
28
2024ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
15th July 2024 by உடுமலை

நல்ல தமிழ்ப் பெயரை… ஈரோடு சோபிகா ‘அன்பெழில்’ ஆனது எப்படி?

Read More
2022_mar_p9
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் பேட்டி விடை:

Read More
2021_apr_v21
ஏப்ரல் 2021பிஞ்சுகள் பக்கம்
29th March 2021 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஆறு வேறுபாடு!

Read More
2020_jun_v5
ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்
4th June 2020 by ஆசிரியர்

நம் கடமை!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p