• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறிவுச்சுட்டியின் அதிரடி

மே

அப்பா: எந்தப் பொருளை வாங்கினாலும் பயன்படுத்துறதுக்கு முன்னாடி கடவுளிடம் பூஜை பண்ணிவிட்டுத்தான் பயன்படுத்தணும் தெரியுதா?

மகன்: அப்படிச் செய்யறதாலே என்னப்பா?

அப்பா: அப்பத்தான் எந்தப் பொருளும் நல்லா பயன்படும் மகன்: அப்ப.. கொஞ்ச நாளைக்கு முன்னால ராக்கெட் விடறப்ப பூஜை பண்ணித்தான் விட்டாங்க! ஆனா… வெடிச்சிப் போச்சேப்பா.,

அப்பா: ம்ம்.. அடே.. பயலே…?!

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

வாத்தியார்: இராமாயணம் ஒரு புனித நூல், பைபிள் ஒரு புனித நூல், குர்ஆன் ஒரு புனித நூல். எப்படி?

மாணவன்: இராமன் பிறந்த இடத்தில் கோயில் கட்ட பல உயிர்களைக் கொன்றார்கள். (இந்துவின் புனித நூல்படி). பாதிரிகள் பல இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்றார்கள். (கிறித்துவனின் புனித நூல்படி). பாக். தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டு வைத்து மக்களைக் கொன்றார்கள் (இஸ்லாமியனின் புனித நூல்படி).

வாத்தியார்: ?!

23
ஆணிகளால் ஓவியம்31st May 2011
எப்படி? எப்படி?6th June 2011

மற்ற படைப்புகள்

மே
31st May 2011 by ஆசிரியர்

உழைப்பா? அதிர்ஷ்டமா?

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

குதுப்மினார்

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

சஹ்ராவி அரபுக் குடியரசு

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

நான்கு மொழிகளில் 1330 திருக்குறள்களை ஒப்புவிக்கும் மாணவி

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

வண்ணம் தீட்டுங்கள்

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

குதிரையை அடக்கிய சிறுவன்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p