• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

எப்படி? எப்படி?

ஜூன்

கேள்வி: பனைமரத்தில் ஆண், பெண் என்ற இரு இனம் இருப்பதுபோல தென்னைமரத்தில் இருப்பதில்லையே ஏன்?   – கே.மீனா, அரிமளம்

பதில்: ஒரு தாவரத்தில் ஆண் மலர் உள்ள மகரந்தத்தில் காணப்படுவது ஆண் மரம் என்றும் பெண் மலர் உள்ள மகரந்தச் சூலகத் தொகுப்புக் கொண்டது பெண்மரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த இரு அமைப்புகளுமே ஒரே மலரில் அமையப்பெற்றால் அதை இருபால் மரம் என அழைக்கிறோம்.  தென்னை இருபால் மரமாகும்.  இதில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் ஒரே கொத்தில் காணப்படும்.  தென்னைமரப் பூங்கொத்தின் நுனியில் சுமார் 200 முதல் 300 எண்ணிக்கையில் ஆண் பூக்களும் அடிப்பகுதியில் குறைந்த அளவில் பெண் பூக்களும் உள்ளன.  எனவே, ஆண் பெண் என்ற இனத்தைக் கொண்ட இருபால் மரமாக தென்னை விளங்குகிறது.

– முகில் அக்கா

25
அறிவுச்சுட்டியின் அதிரடி31st May 2011
உடலில் நீங்கிய உயிர் உலவுமா?6th June 2011உடலில் நீங்கிய உயிர் உலவுமா?

மற்ற படைப்புகள்

2011_june_1-4
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

உடலில் நீங்கிய உயிர் உலவுமா?

Read More
2011_june_1-6
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

மெல்ல… மெல்ல… வரைந்த பள்ளம்

Read More
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

விடுகதைகள்

Read More
2011_june_3-6
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

கதைகேளு கணக்குப் போடு..

Read More
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

கடிக்கிறாங்க?

Read More
2011_june_4-8
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

பொது அறிவு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p